Seeraga Paruppu Podi

Seeraga Paruppu Podi

Yet another simple recipe liked by many. This comes in very handy for working women and elders as it is quick to prepare and at the same time, requires very less ingredients and time to prepare.

Skip to read in Tamil

Ingredients:

1 cup – Toor Dal (Pigeon Peas)
2 – Dried Red Chillies
1 tsp – Black Pepper
2 tsp – Cumin
½ tsp – Asafetida
Little oil to fry the spices
Salt to taste

Method:

Dry roast the Toor Dal in an Iron Pan. Transfer to a plate.
Add little oil and roast the chillies and black pepper till crisp. 10 seconds is enough. Do not let the black pepper crackle.
Switch off the stove and transfer to the plate.
Add the cumin seeds to the hot pan and let it stay for a while. (Roasting cumins in very high heat might give a medicinal taste, to avoid that switch off the stove and roast)

Add required amount of salt and asafetida to the roasted ingredients and grind into a fine powder.

Healthy Seeraga podi is ready to mix with cooked rice.

Tips:
Add a mixture of ghee and gingelly oil to the cooked rice and mix the Seeraga podi to taste.
I use Himalayan Pink salt or Indhuppu available in Nattu Marundhu kadai in place of Iodised salt.


சீரக பருப்புப்பொடி


இது சாதத்துடன் சாப்பிடக்கூடிய பொடி. ஜீரணத்துக்கு நல்லது. செய்முறையும் சுலபமே.

1 cup – துவரம்பருப்பு
2 – காய்ந்த மிளகாய்
1 tsp – மிளகு
2 tsp – சீரகம்
½ tsp – பெருங்காயப்பொடி
நல்லெண்ணெய் சிறிது
சுவைக்குத் தகுந்த உப்பு

ஒரு கப் துவரம்பருப்பை மட்டும் எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும். வறுத்ததை தட்டில் கொட்டி ஆறவிடவும்..
பிறகு ரொம்ப கொஞ்சமாக எண்ணெய் விட்டு, ரெண்டு மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்கவும். மிளகு வெடிக்கக் கூடாது, சரியாக பத்து செகண்ட் வைத்தால் போதும்.
அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே ரெண்டு ஸ்பூன் சீரகத்தை வறுத்து எடுத்துக்கொண்டு (அதிக சூடு என்றால் சீரகம் அதிகம் வறுபட்டு மருந்து வாசனை வந்துவிடும்)
உப்பு பெருங்காயப்பொடியுடன் அரைக்கவும்.

சாப்பிடும் விதம்:

சூடான சாதத்தில் நெய் + நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து இந்த பொடியையும் சேர்த்துப் பிசையவும்.

டிப்ஸ்:

சாதா உப்புக்கு பதில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்துப்பை பயன்படுத்தலாம். இது மருத்துவ குணங்களுடன் சுவையும் கொண்டது. பெரிய கடைகளில் ஹிமாலயன் பிங்க் சால்ட் என்ற பெயரில் கிடைக்கும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *