Jamun Kofta with Jain style Tomato Gravy

Jamun Kofta with Jain style Tomato Gravy

Hope you remember the procedure to make Jamun koftas using Instant Gulab Jamun mix.  Below is a quick recap…

Skip to read in Tamil

 

Ingredients:

200 g – Instant Gulab Jamun Mix (any brand)

2 – Medium sized Boiled Potatoes or 1 Large potato boiled.

2 – Green chillies

1 inch long Ginger

Salt to taste

1 spoon – Finely chopped Coriander leaves.

Method:

Boil and peel the potatoes.

Mash them thoroughly using your hands.

Grind the Green chillies and ginger to a fine paste and add to the mashed potatoes.

Add salt to taste and chopped coriander leaves to it and mix.

Add the Instant Gulab Jamun Mix to the mashed potatoes and knead to a tight dough like that of Chapati Dough.  Unlike chapati dough, this is easy to knead.

Roll them into Gooseberry sized balls and fry in hot oil.

Koftas are ready.

Note:

Koftas can be made using Jamun mix alone without the boiled potatoes.  In that case, knead the mix with a little salt like we do for the Gulab jamuns and fry in oil.

There is chance of the Koftas remaining uncooked if rolled into big balls.  So be careful to roll them into Gooseberry sized balls.

If you want to avoid deep frying, use Air Fryers or Appe Pan ( Paniyaram Pan ) to shallow fry them.

 

For Jain style Tomato Gravy:

 

Ingredients:

4 to 5 – Medium sized Tomatoes

2 – Green chillies

½ inch long – Ginger

½ tsp – Red chilli powder

½ tsp – Turmeric Powder

½ tsp – Asafetida

1 tsp – Coriander Powder

½ tsp – Cumin Powder

½ tsp – Dried Mango powder (Amchur)

Salt to taste

10 cashews soaked and ground to a paste separately.

For seasoning:

2 tbsp – cooking oil

Whole spices such as cinnamon, cloves, elachis, bay leaves etc.  (Or replace the spices with a teaspoon of Garam masala powder)

Method:

  1. Grind tomatoes, green chillies and ginger together to a fine paste adding enough water.
  2. Heat oil in a pan and add the whole spices followed by ground tomato paste to oil.( If you wish to add Garam masala instead of whole spices, add the ground tomato paste to oil and add the garam masala powder in the end.)
  3. Saute the ground paste in the oil for a few minutes till the raw smell vanishes.
  4. Add all the spice powders and cook the mixture till oil starts to leave in the sides.
  5. Finally add salt and ground cashew nut paste to give a rich taste.
  6. Switch off and add the Koftas before serving. Garnish with coriander leaves.

Footnote:

If you wish to add onions, grind the necessary onions with tomatoes.

Cashew paste can be replaced with powdered cashews .  (I have added Instant Gravy Powder in this recipe instead of ground cashews. As the Instant Gravy Powder contains cashews and all spice powders in it, I have not added cashews separately.)

Similarly, you can choose to add fresh cream instead of cashew paste to make it rich and creamy.



ஜெயின் ஸ்டைல் தக்காளி கிரேவியில் ஜாமுன் kofta:

 

போன போஸ்டில் ஜாமுன் kofta செய்முறை சொல்லியிருந்தேன்…நினைவிருக்கா?  இல்லாவிட்டால் இதோ ஒரு க்விக் லுக்.

 

Kofta செய்யத் தேவையான பொருட்கள்:

200 g – Instant Gulab Jamun Mix (any brand)

2 – மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு, வேகவைத்தது அல்லது ஒரு பெரிய கிழங்கு

2 – பச்சை மிளகாய்கள்

1 இன்ச் நீள இஞ்சித்துண்டு

சுவைக்கேற்ப உப்பு

1 ஸ்பூன் – பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை.

செய்முறை:

  1. முதலில் கிழங்கை வேக வைத்து தோலுரித்துக்கொண்டு கையால் மசிக்கவும்.
  2. இஞ்சி மற்றும் பச்சை மிளகாய்களை அரைத்துக் கலக்கவும்.
  3. இவைகளுடன் சுவைக்கு வேண்டிய உப்பு சேர்த்து கொத்தமல்லி தழையை நறுக்கிச் சேர்த்துக் கொண்டு கெட்டிப்படும் அளவுக்கு இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் மிக்சைத் தூவிக் கலக்கவும்.
  4. கையால் பிசையும்போது சப்பாத்தி மாவு போன்ற பதம் வரும்வரை பிசையலாம்.  பிசைவதும் சுலபமாகவே இருக்கும்.
  5. நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரிக்கவும்.

குறிப்பு:

Koftaக்களை வேக வைத்த உருளைக்கிழங்குடன் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.  குலாப் ஜாமுன் மிக்ஸில் உப்பு மட்டும் சேர்த்து குலாப் ஜாமுனுக்கு செய்வது போல பிசைந்து உருட்டிப் பொரித்தாலும் நன்றாகவே இருக்கும்.

Kofta பெரிய அளவில் உருட்டிவிட்டால் வெளியில் வெந்தும் உள்ளே மாவாக இருக்க சான்ஸ் இருப்பதால் நெல்லியளவு உருட்டிப் பொரிக்கலாம்.

எண்ணையில் பொரிக்க விரும்பாதவர்கள் Air fryerல் பொரிப்பதோ, அல்லது shallow fry செய்ய குழிப் பணியாரக் கல்லில் செய்வதோ அவரவர் விருப்பம்.  எண்ணையில் பொரித்தாலும் அதிகம் எண்ணெய் இழுக்காது என்பது இன்னொரு வசதி.

 

 

தக்காளி கிரேவி செய்யத் தேவையானவை:

4 to 5 – மீடியம் சைஸ் தக்காளிகள்

2 – பச்சை மிளகாய்கள்

½ இன்ச் – இஞ்சி

½ tsp – சிவப்பு மிளகாய் தூள்

½ tsp – மஞ்சள் தூள்

½ tsp – பெருங்காயம்

1 tsp – தனியா தூள்

½ tsp – சீரகத்தூள்

½ tsp – மாங்காய் தூள்  (Amchur)

சுவைக்கு வேண்டிய அளவு உப்பு.

 

இவை தவிர 10 முந்திரிகளை ஊறவைத்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

 

தாளிக்க:

2 tbsp – சமையல் எண்ணெய்

பட்டைத்துண்டு, லவங்கம், ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை அல்லது ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்

செய்முறை:

  1. முதலில் தக்காளிகளுடன் இஞ்சி பச்சை மிளகாய்களை வேண்டுமளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, முழு மசாலாக்களை சேர்த்து தாளிக்கவும். கரம் மசாலா பொடியைச் சேர்ப்பதாக இருந்தால் எண்ணையில் தக்காளி அரைத்த விழுதைச் சேர்த்து கரம் மசாலா பொடியை கடைசியில் சேர்க்கலாம்.
  3. அரைத்த தக்காளி விழுதையும் கொட்டி பச்சை வாசனை போகும்வரை கிளறவும்.
  4. லிஸ்டில் கொடுக்கப்பட்ட மசாலா பொடிகளை சேர்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டுக்கொள்ளும் வரை கிளறவும்.
  5. கடைசியாக அரைத்த முந்திரி விழுதைக் கொட்டி கிளறவும்.
  6. பரிமாறும் முன் koftaக்களை சேர்த்து மேலே கொத்தமல்லி தழைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

நோட்:

வெங்காயம் சேர்க்க விரும்புபவர்கள் தக்காளியுடன் வெங்காயத்தையும் அரைத்து செய்யலாம்.

முந்திரி விழுதுக்கு பதில் முந்திரி பவுடரை சேர்க்கலாம்.  இங்கே நான் இன்ஸ்டன்ட் கிரேவி பவுடரைக் கலந்து செய்துள்ளேன். இன்ஸ்டன்ட் கிரேவி பவுடரிலேயே முந்திரி, மசாலாக்கள் உள்ளதால் எந்தப் பொடியையும் தனியாக சேர்க்க வேண்டியதில்லை.

அதேபோல, முந்திரி விழுதுக்கு பதில் பிரெஷ் க்ரீம் சேர்ப்பதும் கிரேவியை ரிச்சாக்கும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *