Sundal Chaat

Sundal Chaat

This is once again a very simple recipe that you put together in a matter of minutes. This works very well for the Navrathri season, because sometimes you don’t know how many guests you will be entertaining that evening. All you need to have on hand, is a couple of boiled potatoes. The other ingredients needed are always found in our fridge and pantry.

Skip to read in Tamil

 


 
Ingredients:

2 – Boiled medium sized Potatoes

2 cups – Any Sundal

½ cup – Deseeded and diced Tomatoes

½ cup – Thinly chopped Cabbage or Lettuce

1 or 2 tsp – Lemon Juice

Any crispy snack like Bhoondis or Sev – as needed

2 tbsp – chopped coriander leaves (for garnishing)

Chaat masala and Salt for seasoning on top

A few spoons of Chilli sauce or Tomato Ketchup.

Method:

  1. Add a generous layer of the sundal of the day to the serving plate or bowl (I have used White Chana Sundal).
  2. Sprinkle on top, bhoondi or any other crunchy snack.
  3. Top it with crumbled potatoes. For the potatoes, you don’t need to dice them or mash them. Just crumble them evenly on the plate so they are like pockets of creamy goodness in every bite.
  4. Top this with deseeded and diced tomatoes and/or chopped cabbage or lettuce for extra crunch.
  5. Squeeze some lemon juice and season with chaat masala and salt (to taste).
  6. To dress this, add some chilli sauce or ketchup (if you’re serving to kids).
  7. Garnish with chopped coriander and you’re ready to serve !

Note:

Boil the necessary potatoes and refrigerate them.  They don’t get spoiled in fridge for upto a week if not peeled.  When needed, dip the Potatoes in hot water for about 10 minutes, peel and use.



 

சுண்டல் சாட்:

 

 

இன்றைய ரெசிப்பி சுண்டலுக்கு மேக்கப்தான்.  குழந்தைகள் விரும்பும் விதத்தில் சாட் போல செய்து தருவது.  அதற்காக ரொம்ப மெனக்கெட வேண்டியதெல்லாம் இல்லை.  நாம் என்ன சுண்டல் செய்திருந்தாலும் (தேங்காய் மாங்காய் என்று எது போட்டாலும் ஓகே தான்) அதையே வைத்து செய்யலாம்.  எப்போதும் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சமாளிக்கலாம்.  எக்ஸ்ட்ரா ஐடெம் என்றால் ரெண்டு அல்லது மூணு உருளைக்கிழங்கு மட்டும் தோலுடன் முழுதாக குக்கரில் வேக வைத்து பிரிட்ஜில் வைத்துக்கொண்டால் போதும்.  தோலுடன் இருக்கும்வரை கெட்டுப்போகாது.  நமக்கு வேண்டியபோது கிழங்கை பத்து நிமிடங்கள் கொதிநீரில் போட்டு வைத்துவிட்டு உபயோகிக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

2 – வேக வைத்த உருளைக்கிழங்கு

2 cups – ஏதாவது ஒரு சுண்டல்

½ cup – விதை நீக்கி நறுக்கிய தக்காளித் துண்டுகள்

½ cup – மெலிதாக நறுக்கின கோஸ் அல்லது லெட்யூஸ்

1 or 2 tsp – எலுமிச்சை சாறு

தேவையான அளவு காரா பூந்தி, சேவ் போன்ற கரகரப்பான snack ஒன்று

2 tbsp – பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை

சுவைக்கு வேண்டிய உப்பு மற்றும் சாட் மசாலா தூள்

A few spoons – Chilli sauce or Tomato Ketchup.

செய்முறை:

  1. முதலில் சுண்டலை ஒரு தட்டு அல்லது கிண்ணத்தில் பரவலாக போடவேண்டும்.
  2. அதன் மேல் கரகரப்பான ஏதாவது ஒரு snack, ஓமப்பொடி அல்லது காராபூந்தி போடலாம். (கடலை மாவில் செய்த கரகர ஐடெம்தான் எப்போதும் சுவையைக் கூட்டும்)
  3. அதன் மேல் தோலுரித்த கிழங்கை கையால் உதிர்க்க வேண்டும். கரண்டியால் மசிப்பதோ, கத்தியால் நறுக்குவதோ நன்றாக இருக்காது.  சின்னதும் பெரிதுமாக உதிர்ப்பது சுவையைத் தரும்.
  4. இதற்கு மேலே விதை நீக்கி பொடியாக நறுக்கின தக்காளித் துண்டங்கள், அதற்கும் மேல் லேயரில் நறுக்கிய Lettuce or Cabbage சேர்க்கலாம். Cabbage சேர்ப்பது crunchy ஆக இருக்கும்.
  5. காய்கறிகளுக்கு தகுந்த உப்பு மற்றும் சாட் மசாலா தூள் தூவவும்.
  6. மேலே புளிப்புக்கு கொஞ்சம் எலுமிச்சை சாற்றை தெளிக்கலாம்.
  7. சின்ன குழந்தைகள் என்றால் தக்காளிக்கு பதில் டொமாடோ சாஸ் சேர்க்கலாம். பெரிய குழந்தைகள் என்றால் சில்லி சாஸ் சேர்க்கலாம்.  அவ்வளவுதான், கொத்தமல்லி நறுக்கி மேலே தூவி பரிமாறிவிடலாம்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சுண்டல் சாட் ரெடி.


5 thoughts on “Sundal Chaat”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *