Sundal Papad Rice

Sundal Papad Rice

You: Quick! Tell me I have leftover sundal. What do I do?

Me: *shouts immediately* Make Sundal Papad Rice!

This makes a great Lunch Box idea that you can put together quickly. Try this once and you won’t be waiting for leftover sundal to do this again…

 

Skip to read in Tamil

 

 

Ingredients:

1 cup – Left over sundal (can be any sundal)

1 cup – Cooked Rice

4 to 5 – Roasted or Fried Papads

2 – Sundried Marinated Chillies (Mor Milagai)

A pinch – Asafetida

1 tsp each of Ghee and Gingely oil

Salt to taste

Method:

  1. Wash and drain the Leftover sundal and keep aside.
  2. Deep fry or roast the Papads.
  3. Fry the Mor milagais till they turn black in color.
  4. Spread the cooked rice in a wide plate and add Ghee.
  5. Blitz the Fried/Roasted Papads and Chillies in a Mixie just for half a minute. Do not powder it finely.  Simply crushing with hands too is enough.  Spread the powder over the rice.
  6. Add oil to a pan and saute the washed sundal for a while till it looses all its moisture. (No seasoning is required but you can do if you are particular)  Add to the cooked rice.
  7. Sprinkle the asafetida powder and salt over it and mix gently. Remember, the sundal, papads and chillies have salt already in it.
  8. Quick Sundal Papad rice is ready to eat. This is a perfect recipe for Lunch box too.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



 

சுண்டல் அப்பள சாதம்:

 

 

வீட்டிலே மிஞ்சின சுண்டலை வைத்துக்கொண்டு என்ன பண்றதுன்னு தெரியலையா?  இதோ ஒரு க்விக் சாதம் பண்ணிடலாம்.  இது செய்வதும் சுலபம், லஞ்சுக்கும் எடுத்துக்கலாம்.  இனி, சுண்டல் மிஞ்சும்வரை காத்திருக்காம இதுக்காகவே செய்து சாப்பிடத்தோணும்.

 

 

தேவையான பொருட்கள்:

1 cup – ஏதாவது ஒரு சுண்டல்

1 cup – உதிராக வடித்த சாதம்

4 to 5 – சுட்ட அல்லது பொரித்த அப்பளங்கள்

2 – மோர் மிளகாய்

ஒரு சிட்டிகை – பெருங்காயத்தூள்

1 tsp – நெய் மற்றும் நல்லெண்ணெய்

சுவைக்கு வேண்டிய உப்பு

செய்முறை:

  1. மிஞ்சின சுண்டலை குழாயடியில் அலம்பி வடிகட்டி வைக்கவும்.
  2. அப்பளங்களை காய்ச்சியோ, பொரித்தோ எடுத்துக் கொள்ளவும்.
  3. மோர் மிளகாய்களையும் பொரித்து வைக்கவும்.
  4. சாதத்தை ஒரு தட்டில் பரவலாகக் கொட்டி மேலே நெய்யைச் சேர்க்கவும்.
  5. அப்பளங்களையும் மிளகாய்களையும் மிக்சியில் சரியாக அரை நிமிடம் சுற்றிப் பொடிக்கவும். கையால் crush பண்ணாலும் சரிதான்.  பொடியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.  இந்தப் பொடியை சாதத்தின் மேலே பரவலாகக் கொட்டிச் சேர்க்கவும்.
  6. ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு வடித்து வைத்த சுண்டலை ஈரம் போக பிரட்டிக் கொள்ளவும். தாளிப்பு எதுவும் தேவையில்லை, விரும்பினால் செய்து கொள்ளலாம். பிரட்டின சுண்டலை சாதத்தில் சேர்க்கவும்.
  7. பெருங்காயம் மற்றும் உப்பை பரவலாகத் தூவவும். (சுண்டல், அப்பளம், மிளகாய் மூன்றிலும் உப்பு உள்ளதால் மிகவும் கவனமாக சேர்க்கணும்)
  8. கரண்டிக் காம்பால் சாதம் குழையாதபடி கிளறிவிட்டால் சுண்டல் அப்பள சாதம் தயார். லஞ்சுக்கும் ஏற்றது இந்த சாதம்.

குறிப்பு:

நான் அப்பளத்துக்கு பதில் பப்படம் எடுத்ததால் பொரித்துள்ளேன், உங்கள் விருப்பப்படி மசாலா அப்பளம், உளுந்து அப்பளம் என்று எதையும் சேர்க்கலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Sundal Papad Rice”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *