Jangiri

Jangiri

Making Jangiri is a terrorising thought to many.  Though this looks complicated, it is not so.  Jangiri needs only few, that too, easily available ingredients Urad dal, sugar, any flavoring agent (like cardamom or rose essence) and a food color to attract your eyes.  But the fear is regarding the skills required to make or squeeze in a flower shape.  Don’t worry. Jangiri making requires only 2 skills – If you have ground Urad dal for Idli or for Medhu vada, then you have the first skill! Or if you are good at Mehandi designs, you’ve got the other skill. Simple! 🙂 Come, let’s make this beautiful sweet this Deepavali.

Skip to read in Tamil

 

Ingredients:

1 cup – Whole Urad dal (deskinned)

1 tsp – Raw rice

3 cups – sugar

¼+ ¼ tsp – Kesari color (orange food color)

1 tsp – Cardamom Powder (or)

¼ tsp – Rose essence

Water – as required

Oil to fry

 

Method:

  1. Wash thoroughly and Soak the Urad dal for just 30 minutes. Soak the raw rice too along with the dal.
  2. Grind using very less water to a smooth batter. Grinding is wet grinders is very much required for a success.  Do not add too much water, simply sprinkle water if necessary.
  3. Once it is smooth like butter, add ¼ tsp of kesari color or the orange food color to the batter and grind for a while. Drop a small ball of the batter into a cup of water.  It should float on top.  This is the right consistency. Transfer to a bowl.
  4. Now let’s prepare the syrup. Add 2 cups of sugar to a pan and add water just to immerse it.  (reserve the other cup of sugar for making syrup later).Bring to a boil and add the remaining ¼ tsp kesari color to it.  The syrup should be in one string consistency.  If you drop the syrup from a distance, it should flow continuously without breaking.  Or take a drop between your thumb and forefinger and pull apart.  If a string is formed in between, then switch off the stove.  Add the cardamom powder to it or the rose essence after a while it gets cooled.  Now the syrup is ready. Place this syrup bowl always near the stove to retain the heat.  You can add ½ tsp of honey or lemon juice to prevent the syrup thicken further.
  5. Now over to the making of Jangiris. Heat a wide flat bottomed pan to the stove and add oil to half inch level. Not more than that.  The heat should also be moderate.
  6. Take a Piping bag or a clean Milk packet cover and add a generous amount of the batter to it. Tie the top or twist on the top to stop the batter oozing out.  Cut the tip of the piping bag or a corner of the milk cover and squeeze the batter into the oil in the shape of a Jangiri.
  7. Remember, the oil should not be hot, because squeezing near hot oil continuously is not bearable and the Jangiris too turn dark in color. Moreover, due to the fluffiness of the batter, the Jangiris keep moving in hot oil distracting us.  So always keep the heat minimum and squeeze in a flower shape and then start squeezing the next Jangiri closer to the previous one.  Maximum 4 or 5 Jangiris can be squeezed in a batch.  Don’t get scared reading this long procedure, which is not so in reality.  You will master the the art of making Jangiris, with every batch.  It is that simple.
  8. Now how to squeeze a Jangiri?

First make a big O.  when you have completed that circle, start squeezing out small continuous circles (like a coil or a spring) on the first circle we made.  These squiggly circles should crowd the empty space in the middle and make it look full and fluffy.

You can see the procedure from the GIF below.  My dear daughters didn’t allow me to practice at all, taking the kitchen all under their control. 😛 😛

 

 

  1. The Jangiris do not take much time to cook. The point is that we use vada like batter for making Jangiri which will be cooked so quickly because of the thin string piped out.  When the bubbling sound comes down, flip it and turn using a metal or wooden stick and transfer to the syrup bowl kept nearby.
  2. Let the Jangiris soak in the syrup till you finish the next batch. Remove and keep separately on a wider plate.  Continue till end the same way.
  3. It is enough to soak the Jangiris in syrup just for 5 minutes. Once everything is done, prepare a syrup using the remaining 1 cup of sugar, in the same way as above. Now dip the already soaked Jangiris in the fresh syrup again for just a minute and stake on a dry plate.
  4. 1 cup of Urad dal yielded me approximately 30 decent sized Jangiris.

Note:  Good quality Urad dal is needed for making Jangiri. You can ask for Jangiri paruppu in Provisional stores or use a fresh packet of dal at least to get good results.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



ஜாங்கிரி:

 

 

ஜாங்கிரி என்றாலே பலரும் மிரண்டு போவார்கள்.  ரொம்ப complicated sweet போலத் தெரிந்தாலும் மிகவும் குறைவான Ingredients தான் தேவைப்படும் இதற்கு.

உளுந்து, சர்க்கரை, வாசனைக்கு ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலத்தூள், கண்ணுக்கு அழகாக இருக்க ஆரஞ்சு கலர் மற்றும் பொரிக்க எண்ணெய். Ingredients எல்லாம் குறைவுதான் என்றாலும் Skills தேவைப்படும் விஷயம் இது  என்று பயம் வரும்.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், இட்லி அல்லது மெதுவடைக்கு அரைக்கத் தெரிந்தால் பாதி skills உண்டு என்று அர்த்தம், மெஹந்தி போடத்தெரிந்தவர்களுக்கு மீதி skills தானே வந்துடும்.  விவரமா பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – வெள்ளை முழு உளுந்து

1 tsp – பச்சரிசி

3 cups – சர்க்கரை

¼+ ¼ tsp – கேசரி கலர் அல்லது ஆரஞ்சு food color

1 tsp – ஏலத்தூள் (அல்லது)

¼ tsp – ரோஸ் எசன்ஸ்

தேவைக்கேற்ப தண்ணீர்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

 

செய்முறை:

  1. முழு உளுத்தம்பருப்பு ஒரு கப் என்றால் ஒரு டீஸ்பூன் பச்சரிசி சேர்த்து சரியாக அரை மணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் அரையுங்கள். தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கணும்.  தண்ணீரை தெளித்து தெளித்து அரைக்கலாம்.
  2. பருப்பை அரைக்கும்போது நிறத்துக்காக கால் ஸ்பூன் கேசரி கலர் (அல்லது food color) கலந்து அரைக்கவும். அரைத்ததும் ஒரு உருண்டை மாவை தண்ணீரில் போட்டால் மாவு மேலே மிதக்க வேண்டும்.  இதுதான் பதம். இதை ஒரு பாத்திரத்தில் வழித்து வைக்கவும்.
  3. இனி சர்க்கரையை பாகு வைக்கலாம். ஒரு அடுப்பில் 2 கப் சர்க்கரையை முழுகும் வரை தண்ணீர் விட்டுக் கரைய விடவும். (மீதியுள்ள ஒரு கப் சர்க்கரையை கடைசியில் சிரப் செய்யலாம்). அதில் மீதியுள்ள கால் ஸ்பூன் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும்.  இந்த சுகர் சிரப் ஒற்றை கம்பி பதம் வந்தால் போதும். ஒற்றைக் கம்பி என்றால் கட்டைவிரலுக்கும் ஆள் காட்டி இடையில் ஒரு கம்பி போல இழுபட்டால் அது ஒற்றைக் கம்பி பதம். அல்லது கரண்டியால் பாகை தூக்கி பாத்திரத்தில் விட்டால் இழை நடுவில் அறுபடாமல் கம்பி போலத் தொடர்ந்து விழவேண்டும்.
  4. இந்தப் பதம் வந்தால் அடுப்பை அணைத்துவிட்டு ஏலத்தூள் அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்து வைக்கவும். எசன்ஸ் சேர்ப்பதாக இருந்தால் கொஞ்சம் ஆறின பின் சேர்க்கலாம்.
  5. பாகு பாத்திரத்தை எப்போதும் அடுப்பின் அருகிலேயே வைத்திருந்தால் பாகு உறையாமல் இருக்கும். அல்லது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றையோ அல்லது தேனையோ சேர்த்தால் பாகு இளகியே இருக்கும்.
  6. இனி, ஜாங்கிரி பிழியலாம். இன்னொரு அடுப்பில் Flat bottomed Pan போல வைத்து அதில் அரை இஞ்சுக்கு எண்ணெய் வைத்து (கெட்டித் தாம்பாளம் இருந்தால் அதில் கூட ஜாங்கிரி செய்யலாம்) எண்ணெய் மீடியமாக காய்ந்ததும் ஒரு பால் கவர் அல்லது piping bagல் மாவு ஒரு உருண்டை எடுத்துப் போட்டு ஒரு மூலையை கட் செய்து எண்ணையில் பிழியலாம்.
  7. முதலில் ஒரு ‘O’ போடுங்கள்…அதாவது வட்டம், circle போட்டுவிட்டு தமிழில் ‘ண’ எழுதுவது போல வட்ட வட்டமாய் முதலில் போட்ட வட்டத்தின் மேலேயே பிழியவேண்டும்.

 

 

  1. ஒவ்வொரு ஜாங்கிரியின் பக்கத்திலேயே அடுத்ததைப் பிழிந்தால் போதும்…எல்லாம் கலையாமல் அப்படியே இருக்கும். சத்தம் அடங்கினால் போதும், Basic ஆ பார்த்தால் வடை போன்ற மாவுதான், ஆனால் வடையை விட மெலிதாக இருப்பதால் சீக்கிரம் வேகும்.  ஒரு குச்சியால் திருப்பிவிட்டு எடுத்து நேரே பாகில் போடவும்.  சரியாக ஐந்து நிமிடம் ஊறினால் போதும். எடுத்து தட்டில் அடுக்கலாம்.
  2. சர்க்கரை சிரப் உள்ள பாத்திரம் மட்டும் அடுப்பின் பக்கத்திலேயே இருந்தால் சிரப் உறையாமல் இருக்கும். இந்த அளவு மாவுக்கு நிறைய சர்க்கரை 3 கப் தேவைப்படும்.
  3. பாதி மாவு பிழிந்தபின் இன்னொரு கப் சர்க்கரையை மேலே சொன்ன அதே விதத்தில் பாகு வைத்து கலக்கலாம். ஆரம்பத்தில் செய்த ஜாங்கிரிகளை மறுபடி பிரெஷ்ஷான சூடான பாகில் மீண்டும் போட்டு எடுத்தால் பதமாக ஊறியிருக்கும்.
  4. குறைந்த செலவில் நிறையக் காணும் ஸ்வீட் இது.

குறிப்பு:

ஜாங்கிரி பருப்பு என்ற வெரைட்டி பருப்பு கிடைத்தால் உத்தமம்.  தாளிக்க பயன்படுத்தும் அரை உளுத்தம்பருப்பை உபயோகப்படுத்தினாலோ, அல்லது  மிக்சியிலோ அரைத்தாலோ மாபெரும் தோல்விதான் கிடைக்கும்.  முழு உளுத்தம் பருப்பை உபயோகிக்கலாம்.  ஜாங்கிரி பருப்பு கிடைக்காவிட்டால் ஒரு புது பேக்கெட்டை ஓபன் பண்ணி அதை உபயோகிப்பது நல்லது.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



10 thoughts on “Jangiri”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *