Madurai Paal Bun (South Indian Donut)

Madurai Paal Bun (South Indian Donut)

This is a popular delicacy of Madurai and the regions around it.  I heard about this simple sweet through my friend Karthiga initially, who shared her recipe in a famous forum, a few years back.  But I never tried or tasted it. I also learnt through a TV show that this Sweet is a famous one in a Tea Stall in Dindigul district.

Skip to read in Tamil

I have the habit of doing Kuthuvilakku Poojai every Friday, offering to God, any simple sweet.  Two weeks back, I decided to prepare Paal bun at home.  Immediately Karthiga’s recipe came to my mind.  However I watched couple of videos on this and modified Karthiga’s recipe a bit  to suit my need. That Friday, our God tasted this simple but delicious sweet as His offerings!! 😉

This sweet has been named as Paal Bun though it is prepared using curd as one of the main ingredient.

I can say, it is a sweeter version of the Karnataka Special, Mysore Bonda or Gole Bhaji.  Tastes good when hot and chewy when cold.

 

Ingredients:

1 cup – Maida

½ cup + 2 teaspoons – Thick curd

½ tsp – Baking soda

1 tsp – Cooking oil

Oil to fry

For syrup:

½ cup – Sugar

½ cup – water

Rose essence or Cardamom powder for flavoring.

Method:

    1. Take a bowl and add the curd to it.
    2. Add the Baking soda and the cooking oil to the curd and mix well using your fingers. Wait for 5 minutes.  The curd will froth due to the presence of baking soda.
    3. Add the flour little by little and mix without lumps. If you find the batter too thick, add few spoons of curd or stop adding flour further.  (I could mix only ¾ cup of maida to this quantity of curd)
    4. Ensure that there are no lumps in it. The batter would be sticky to mix but do not bother. It should be stiffer than Idli batter and looser than Chapatti dough.  Keep the batter undisturbed for 30 minutes.
    5. In the meanwhile, let us prepare the sugar syrup. The sugar syrup should not be too hot for the Paal buns.  So, prepare the syrup and keep near the stove to maintain it in warm temperature.
    6. Add sugar and water to a wide bowl. Bring it to a boil.  Keep the heat to medium and wait for 5 minutes.  No need for a string consistency.  The syrup should be sticky to touch like that of Gulab Jamun syrup. Add the cardamom powder to it and switch off the stove.  If essence is to be added, wait for the syrup to cool a while before adding the essence.
    7. Heat oil in a pan. Reduce the heat completely once it is hot.
    8. Wet your hands and take a small ball of the batter and drop into the hot oil. Keep dropping small balls of the batter into the oil, one beside the other. (it will not stick to your hands if you wet your hands well). The balls will grow in size when dropped into hot oil. Keep turning the oil for even cooking.
    9. There is a chance of the center uncooked. So always maintain the oil in medium temperature.  Fry till they are pale in color.  Remove and add the next batch of balls.  (Remember to wet your hands everytime). Remove from heat when still pale in color.
    10. Add the first batch of buns again to the oil and fry till golden in color. This way, the center too gets cooked.  To check whether it is cooked inside, prick with a toothpick.  If it comes out clean, as seen in the picture, then the buns are ready to float in syrup.
    11. After transferring to the syrup, keep turning them constantly for 5 minutes and remove. Arrange on a wide plate till cool.
    12. Yummy mildly sweet Paal buns are ready.

Let us celebrate this Deepavali with this Simple Sweet.

Note:

I used diluted milk to make sugar syrup instead of plain water as per Karthiga’s recipe.

My MIL gave a feedback that using Whole wheat flour instead of Maida retains the Paal buns crunchy for a longer time.

Get instant updates by subscribing through email or Facebook! 



 

மதுரை பால் பன்:


இது மதுரை, மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பிரசித்தமான ஒரு வகை இனிப்பு. சில வருஷங்களுக்கு முன்னே என் பிரெண்ட் கார்த்திகா மூலமாத்தான் தெரிந்துகொண்டேன்.  ஆனா ட்ரை பண்ணதில்லை.  அப்புறம் ஒரு டிவி ப்ரோக்ராம் மூலம் திண்டுக்கல் டீக்கடை ஸ்பெஷலான இதை எப்படிப் பண்றதுன்னும் தெரிஞ்சது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிம்பிளான ஒரு இனிப்புடன் குத்துவிளக்கு பூஜை பண்ணுவது என் வழக்கம். அப்புறம் என்ன, ரெண்டு வாரங்களுக்கு முன்னே, எங்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை பிரசாதம் ‘டீக்கடை பன்’தான்னு சொல்லித்தான் தெரியணுமா? 😉

தயிரை உபயோகித்து செய்தாலும் இதன் பேர் மட்டும் ‘பால் பன்’.  கிட்டத்தட்ட கர்நாடகா ஸ்பெஷலான மைசூர் போண்டா அல்லது கோலி பஜ்ஜி போல இருக்கும் இதை சூடா சாப்பிட்டால் பிரமாதம்தான்.  ஆறினாலும் நல்லாத்தான் இருக்கு.

யூ ட்யூபில் பார்த்த சில ரெசிபிக்களையும் கார்த்திகாவின் ரெசிபியையும் கலந்து கட்டி செய்தது இந்த பால் பன்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – மைதா

½ cup + 2 teaspoons – கெட்டித்தயிர்

½ tsp – சமையல் சோடா

1 tsp – ஏதாவது ஒரு எண்ணெய்

பொரிக்கத் தேவையான எண்ணெய்

சர்க்கரைப் பாகு செய்ய:

½ cup – சர்க்கரை

½ cup – தண்ணீர்

வாசனைக்கு வேண்டிய ரோஸ் எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி

செய்முறை:

  1. ஒரு பௌலில் தயிரைச் சேர்க்கவும்.
  2. அதில் சமையல் சோடாவையும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யையும் சேர்த்து கை விரல்களால் கலக்கவும். ஐந்து நிமிடங்களுக்கு அசைக்காமல் வைத்தால் தயிர் நுரைத்திருக்கும்.
  3. மைதாவை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். கலவை ரொம்பக் கெட்டியாக இருந்தால் மாவு சேர்ப்பதை நிறுத்திவிடலாம் அல்லது மேலும் ரெண்டு ஸ்பூன் தயிர் சேர்க்கலாம்.  (எனக்கு இந்த அளவு தயிருக்கு முக்கால் கப்புக்கு மேலே மாவு சேர்க்க முடியலை)
  4. கட்டி இல்லாமல் கலக்க வேண்டியதுதான் முக்கியம். மாவு கைகளில் ரொம்பவும் ஒட்டிக்கும்.  நிதானமாக கலக்க வேண்டியதுதான்.  மாவு இட்லி மாவை விட கெட்டியாக, சப்பாத்தி மாவை விட தளர்வாக இருப்பதுதான் சரியான பதம்.  கலந்த மாவை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கலாம்.
  5. இந்த நேரத்தில் சர்க்கரைப் பாகை தயார் பண்ணலாம். பால் பன்னுக்கு பாகு சூடா இருக்க வேண்டாம். நாம் தயார் செய்து அது வெதுவெதுப்பாக ஆகும் நேரம் மாவும் ஊறியிருக்கும்.
  6. ஒரு அகன்ற பாத்திரத்தில் சர்க்கரை + தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. அடுப்பு மீடியம் ஹீட்டிலேயே இருக்கட்டும். ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் கைக்கு பிசுபிசுன்னு வந்ததும் இறக்கிடலாம். குலாப் ஜாமுன் செய்யும் அதே பதம்தான்.
  8. சிரப்பை அடுப்புக்குப் பக்கத்திலேயே வெதுவெதுப்பாக இருக்கும்படி வைக்கலாம். கொஞ்சம் ஆறியதும் ஏலக்காய் பொடி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்து வைக்கவும்.
  9. ஒரு வாணலியில் எண்ணெயை வைத்து சூடானதும் சிம்மில் வைக்கவும். குலாப் ஜாமுன் போலவே ‘பால் பன்’னும் குறைந்த தீயில் வெந்தால்தான் உள்ளுக்குள்ளும் வெளியிலும் பதமாக வேகும்.
  10. மெதுவடைக்கு செய்வதுபோல கையை நனைத்துக்கொண்டு மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக/ போண்டாக்களாக உருட்டிப் போடவும். (கையை ஈரம் பண்ணிக்கொண்டு மாவைத் தொட்டால் ஒட்டாமல் வரும்). எண்ணெயில் போட்டதும் சைஸ் பெரிதாகும் என்பதால் கவனமாகப் போடவும்.
  11. எண்ணெயில் போட்டதும் கரண்டியால் திருப்பி விட்டுக்கொண்டே இருந்து, பாதி வெந்ததும், பார்க்க பிஸ்கட் நிறத்தில் வெளுப்பாக இருக்கும்போதே, வெளியில் எடுத்து kitchen paper ல் போடவும். இனி, அடுத்த செட் பன்களை உருட்டிப் போடலாம்.
  12. ரெண்டாவது செட் பன்கள் பாதி தயார் ஆனதும் வெளியில் எடுத்துவிட்டு மறுபடி முதல் செட் பன்களை போட்டு குலாப் ஜாமுன் போல வெளியில் பொன்னிறம் வரும்வரை பொரித்து எடுக்கவும். ஒரு டூத்பிக்கால் குத்திப்பார்த்தால் க்ளீனாக வரவேண்டும்.  அப்படி வந்தால் உள்ளேயும் வெந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். 
  13. கடைசிவரை இப்படியே செய்ய வேண்டியதுதான். ரெண்டாவது முறை போட்டு எடுத்தபின் நேரே பாகில் போட்டு கரண்டியால் திருப்பித் திருப்பிவிட்டு ஐந்து நிமிடங்கள் ஆனதும் வெளியில் எடுத்து தட்டில் அடுக்கி வைக்கலாம்.
  14. மிதமான இனிப்பில் வெளியில் கரகரப்பாகவும் உள்ளே soft ஆகவும் இருக்கும் பால் பன் தயார்.

இந்தத் தீபாவளியை  பால் பன்னுடன் கொண்டாடலாமே….

நோட்:

கார்த்திகாவின் ரெசிபியின் படி நான் பாலும் தண்ணீரும் கலந்து பாகு வைத்தேன். மைதாவுக்கு பதில் முழு கோதுமை மாவில் செய்தால் சுவையாகவும் அதிக நேரம் கரகரப்பாகவும் இருப்பதாக என் மாமியார் feedback கொடுத்தார்கள்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



10 thoughts on “Madurai Paal Bun (South Indian Donut)”

  • Whoa! Jii, Im Such a Fan. You’ve inspired & amazed us with every Single note. I’d not hesitate to say, coz I knw your Recipes are promised to turn out great! THANK YOU for the Step by Steps, Tips, Options & for the BeaYOUtiful Photographs.It is Impressive! <3

    • In fact I should thank you for introducing me to this dish. I’m sure many more are going to enjoy it just like we did!:)

  • Hi Chitra
    Iam yet to try this .
    Why are you frying double time ? Why can’t it be fried single time only like Gulab Jamoon.
    For the sugar syrup what is the ratio pf milk and water?
    Will this sweet remain for 3-4 days or to be consumed immediately.?

    • Dear Prema,
      As mentioned in Point No. 9 and 10, the high oil temperature might become a reason for the uncooked centers. To avoid that they are fried twice. The same technique is followed in recipes like Potato French fries, Anjaneyar vadai etc. This way we can get a perfect color too.
      For sugar syrup, I have mentioned the ratio of sugar to water is 1:1 in the recipe itself. I took half milk and half water to make the syrup. It came out well with a mild Palgova smell. It can be liked by everyone as they are mildly sweet.
      I suggest you consume the Paal Buns the same day it is made. They taste perfect when hot and turn a bit soft after few hours. This is because of the Maida we add. My Mother in law tried this using Whole wheat Flour and said it stayed crunchy for a longer time.
      This can be a perfect dish to entertain Guests and on festival days. I have another similar recipe using Yeast. I will try to post it in future. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *