Mock Adhirasam

Mock Adhirasam

No time to prepare Adhirasams?  No worries, we can do it instantly using very few ingredients.

Going purely by the looks, it’s just like Adhirasam. But taste-wise, it is like chewy Shakarpare…or sweet maida biscuits 🙂

Skip to read in Tamil

 

 

Ingredients:

½ cup – Maida

¼ cup –Powder sugar

½ spoon – Sesame seeds or Poppy seeds or Dry coconut. (purely optional)

A pinch – Cardamom Powder

Milk – to knead the dough

Ghee – to grease hands

Oil to fry

Method:

  1. Mix the Maida and the Powder sugar well in a bowl. Add the cardamom powder and sesame seeds/Poppy seeds/dry coconut to it.  I have added desiccated coconut to it. Mix everything well.
  2. Sprinkle milk and knead to a stiff chapatti dough.
  3. Grease your hands then and there with ghee to avoid the dough sticking.
  4. Roll into small discs or pat like normal adhirasams.
  5. Fry in medium hot oil till brown on both sides.
  6. Squeeze and drain excess oil and store.
  7. These Mock Adhirasams taste well when hot.

Notes:

If you like the crunchy Adhirasam, have it as it is.  If you want a chewy Adhirasam, steam on Idli plate for just 2 minutes.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



டூப்பு அதிரசம்:

 

 

அதிரசம் செய்யத் தெரியலையா?…கவலைப்படாதீங்க… பார்வைக்கு அதிரசம் மாதிரி ஆனா சாப்பிட soft மைதா பிஸ்கட் போல ஏதோ ஒண்ணு பண்ணி திருப்திப் பட்டுக்கலாம். சுலபமா பண்ணிடலாம் இதை.

 

தேவையான பொருட்கள்:

½ cup – மைதா

¼ cup –சர்க்கரை பொடி

½ spoon – வெள்ளை எள் அல்லது கசகசா அல்லது கொப்பரை தேங்காய் (விரும்பினால்)

A pinch – ஏலத்தூள்

பால் – தேவையான அளவு

நெய் – தேவையான அளவு

பொரிக்க எண்ணெய்

செய்முறை:

  1. மைதாவுடன் சர்க்கரைப் பொடியை சேர்த்து கலக்கவும். இதில் ஏலத்தூள்,  எள் அல்லது கசகசா போன்றவைகளில் ஒன்றை விரும்பினால் கலந்து விடவும். நான் தேங்காய் சேர்த்தேன்.
  2. சப்பாத்தி மாவு போல கெட்டியாக வரும் வரை பாலை தெளித்துத் தெளித்து பிசைந்து வைக்கவும்.
  3. கையில் நெய் தொட்டுக்கொண்டு அதிரசம் போலத் தட்டிப் பொரிக்கவும். சர்க்கரைப் பொடி இருப்பதால் கையில் ஒட்டிக்கொள்ளும். அடிக்கடி நெய் தடவிக்கொண்டு பாலிதீன் ஷீட்டில் தட்டிப் பொரிக்கலாம்.
  4. இரண்டு பக்கமும் வேகும் வரை நிதானத் தீயில் பொரித்து வைக்கவும்.
  5. அதிகப்படி எண்ணெயை அழுத்தி எடுத்த பிறகு ஸ்டோர் பண்ணலாம்.
  6. சூடாக சாப்பிட ‘டூப்பு டாப்பு’ தான்.

நோட்:

கிறிஸ்ப்பாகப் பிடித்தவர்கள் அப்படியே சாப்பிடலாம், இல்லைன்னா ரெண்டே ரெண்டு நிமிடங்களுக்கு ஆவியில் வைத்து எடுத்தால் soft ஓ soft தான்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



1 thought on “Mock Adhirasam”

  • டூப்பு அதிரசம்

    ஆஹா பேர் வைக்கிறதுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல சித்ரா..

    Very simple method Chitra.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *