2 minutes Tomato Chutney/Pickle

2 minutes Tomato Chutney/Pickle

In this recipe, I am going to show you how to use the Homemade Tomato Puree to prepare Tomato chutney or Tomato thokku instantly.

Read in Tamil

 

Ingredients:

1 cup – Homemade Tomato Puree

½ tsp – Turmeric Powder

½ to ¾ tsp – Red Chili powder (or to taste)

¼ tsp – Asafetida

¼ tsp – Roasted Fenugreek flour

1 tsp – Tamarind Paste

Salt to taste

For seasoning:

3 tsp – Gingelly oil

1 tsp – Mustard seeds

1 – Whole red chili

Method:

  1. Add the oil to a kadai and season the Mustard seeds and whole red chili.
  2. Add the Pureed tomatoes to it.
  3. Add turmeric powder, chili powder, asafetida, roasted fenugreek powder and tamarind paste to it. Finally add salt to taste.
  4. Mix well and saute till it thickens. This Thokku stays good for a week if sauted well till it leaves the sides of the pan.
  5. Add a spoon of gingelly oil before switching off the stove, if you wish.
  6. Tomato thokku/Pickle is ready in minutes. It is a perfect match for Chapattis, Puris and Curd Rice.

 

 

Note: 

Hybrid variety tomatoes are not tangy in taste.  So, if using, Nattu thakkali (or the local variety of tomatoes), leave out the tamarind paste and proceed the same way.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



 

2 நிமிட தக்காளி சட்னி/தக்காளி தொக்கு:

 

 

இந்த ரெசிபியில் ஹோம்மேட் தக்காளி Puree யில் செய்யக்கூடிய இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி/ தொக்கு செய்யும் விதத்தைப் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

1 cup – Homemade Tomato Puree

½ tsp – மஞ்சள் தூள்

½ to ¾ tsp – சிவப்பு மிளகாய் தூள் (அல்லது தேவைக்கேற்ப எடுக்கலாம்)

¼ tsp – பெருங்காயப் பொடி

¼ tsp – வறுத்துப் பொடித்த வெந்தயம்

1 tsp – புளி பேஸ்ட்

சுவைக்கான உப்பு

தாளிக்க:

3 tsp – நல்லெண்ணெய்

1 tsp – கடுகு

1 – முழு மிளகாய்

செய்முறை:

  1. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் மிளகாய் சேர்த்து தக்காளி Puree யையும் சேர்க்கவும்.
  2. அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங்காயம், வறுத்தரைத்த வெந்தயப்பொடி மற்றும் புளி பேஸ்டையும் சேர்க்கவும்.
  3. சுவைக்கு வேண்டிய உப்பையும் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
  4. சுற்றிலும் எண்ணெய் வெளியேறும் வரை கிளறினால் ஒரு வாரம் வரை கூட நன்றாக இருக்கும் இந்தத் தொக்கு.
  5. விரும்பினால் அடுப்பை அணைக்கும் முன்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றினால் தொக்கு எண்ணெய் மினுக்க அழகாக இருக்கும்.
  6. சப்பாத்தி, பூரிக்கும், தயிர் சாதத்துக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது இந்தத் தொக்கு.

 

 

நோட்:

நாட்டுத் தக்காளியைப் போல ஹைப்ரிட் தக்காளியில் புளிப்புச் சுவை இருக்காது என்பதால் புளி பேஸ்ட் சேர்த்துள்ளேன்.  நாட்டுத் தக்காளியில் செய்தால் புளியை விட்டுவிடலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



3 thoughts on “2 minutes Tomato Chutney/Pickle”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *