Homemade Tomato Puree

Homemade Tomato Puree

Tomato Puree is a handy ingredient which is very useful for young mothers, working women and Bachelors.  Though it is available readily in all the Departmental stores, we can prepare it without any Preservatives, at home.  This hardly takes time to prepare.

Read in Tamil

 

Ingredients:

1 kg – Well ripen Tomatoes

½ tsp – Salt

1 tsp – Sugar

Ice cold water as required

Method:

  1. Add water and the tomatoes to a pan and boil. (Make a mark o+” with a knife, on top of each tomato before adding to the water.  This helps to peel the skin easily).
  2. Once skin of the tomatoes crack, remove from hot water and transfer immediately to the bowl of ice cold. This step called Blanching stops the tomatoes cook further.
  3. Peel the skin.
  4. Cut the tomatoes and remove the seeds.
  5. Blend along with the sugar and salt till smooth. (Or you can choose to grind along with the seeds and filter through a wire mesh.)
  6. Strain and store in a dry bottle.
  7. This stays good for 15 days if refrigerated. Can store for a long period if frozen.

 

 

 

Where can you use Tomato Puree?

You can use the Tomato Puree in making Tomato Pickles by adding the spices and oil to it and saute till it reduces to quarter its quantity.

Add to the tamarind extract along with Rasam Powder and prepare hot and tasty Rasam quickly.

Add to the Dosa Batter along with chopped green chillies and salt to taste and make Tomato Dosas.

Preparing side dishes for Rotis is easy with Tomato Puree.

You can use in all the dishes where tomatoes are used.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



 

தக்காளி ப்யூரி:

 

 

இந்த Tomato Puree என்பது வீட்டில் இருந்தால் ரொம்ப சௌகர்யம்.  அவசரத்துக்கு உதவும். ரெடிமேட்டாக கடைகளில் கிடைத்தாலும் எந்த வித Preservative வும் இல்லாமல் இதை வீட்டில் செய்து வைத்துக்கொண்டால் வேலைக்குச் செல்லுபவர்களுக்கும், கைக் குழந்தைக்காரர்களுக்கும் ரொம்பவும் வசதி.  தக்காளி விலை மலிவாயிருக்கும்போது செய்து வைத்துக்கொண்டால் சமையலில் உபயோகிக்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

1 kg – பழுத்த தக்காளிகள்

½ tsp – உப்பு

1 tsp – சர்க்கரை

தேவையான குளிர்ந்த நீர் 

செய்முறை:

  1. ஒரு கிலோ தக்காளியை மூழ்கும் வரை நீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தோல் வெடித்து சுருங்கும் வரை கொதிக்க விடலாம். (தக்காளிகளின் மேலே கத்தியால் ப்ளஸ் வடிவத்தில் கீறி வேகவைத்தால் தோல் சுலபமாகக் கழண்டுவரும்)
  2. தோல் வெடித்ததும் தக்காளிகளை குளிர்ந்த நீர் உள்ள பாத்திரத்துக்கு மாற்றி தோலை நீக்கவும். (சூடான நீரிலிருந்து குளிர்ந்த நீருக்கு மாற்றும் இதை ஆங்கிலத்தில் Blanching என்பார்கள்.  இப்படிச் செய்வது தக்காளிகள் மேலும் வேகுவதைத் தடுக்கும்)
  3. தோல் நீக்கின தக்காளிகளை ரெண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கவும்.
  4. பிறகு மிக்சியில் போட்டு ஒரு ஸ்பூன் சர்க்கரையும் அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து அரைத்து வைக்கவும். அல்லது விதைகள் நீக்காமலேயே அரைத்து வடிகட்டலாம்.
  5. அதிக பட்சம் 15 நாட்கள் preservative எதுவும் இல்லாமலேயே நன்றாக இருக்கும். Freezerல் வைத்தால் நிறைய நாள் வரும்.

 

 

 

Tomato puree யின் உபயோகம்:

  1. தக்காளி தொக்கு போடுவதாக இருந்தால் இந்த puree யில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம் எல்லாம் போட்டு வாணலியில் நல்லெண்ணெய் வைத்து கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு வெடித்ததும் pureeயை கொட்டி எண்ணெய் வெளியேறும்வரை கிளறி இறக்கலாம்.
  2. தக்காளி ரசம் செய்யும்போது புளிநீரில் இந்த puree யை சேர்த்து ரசப்பொடி etc சேர்த்தால் ரசம் நிமிடத்தில் தயார்.
  3. தக்காளி தோசை செய்வதாக இருந்தால் தோசை மாவுடன் puree, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், அரை ஸ்பூன் உப்பு போட்டு வார்க்கலாம்.
  4. சப்பாத்தி பூரிக்கு side dish செய்யும்போது gravy செய்ய இதை use பண்ணலாம்.
  5. தக்காளியை எதிலெல்லாம் உபயோகிப்போமோ, அதிலெல்லாம் இதை போட்டால் வேலை சுலபம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Homemade Tomato Puree”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *