Simple Mulaikeerai Kootu

Simple Mulaikeerai Kootu

The next  recipe I am going to share here is a Simple Mulaikeerai or Amaranth Kootu with Lentils.  This recipe is suitable for both growing kids and elderly people, as it is not spicy.  All kinds of spinach can be cooked in this way. Let us move on to the recipe now.

Read in Tamil

 

Ingredients:

1 bunch – Mulaikeerai or Amaranth leaves

½ cup – Cooked Toor Dal or Cooked Mung Dal

½ tsp – Black Pepper Powder

½ to ¾ tsp – Raw Cumin seeds (adding raw cumin enhances the taste of the kootu)

½ tsp –Salt (I have used Himalayan salt here)

¼ tsp – Asafetida Powder

2 tbsp – Grated Coconut (optional)

1 tsp – Coconut oil or any cooking oil

¼ cup – Water

For seasoning:

½ tsp – Ghee

½ tsp – Mustard seeds

Method:

  1. Arrange the spinach uniformly. Cut and remove the roots and wash thoroughly twice or thrice. (it is always good to wash the spinach before chopping)
  2. Chop the spinach into fine pieces.
  3. Take a pressure cooker. (2 liter or 3 liter cookers work best). Pour the water first followed by coconut oil.  Do not mix, just leave it.
  4. Add the spinach and level it. Do not worry even if the cut spinach is more than ¾th of the cooker.
  5. Sprinkle the raw cumin seeds, asafetida, black pepper and grated coconut one after another. Do not stir. 
  6. Then add the cooked dal on top of everything. See to that the dal doesn’t touch the sides or bottom of the cooker.  As we are using very little water to cook the spinach, the cooked dal might stick to the metal base/body of the cooker.  The cushion the spinach leaves provide helps to avoid the dals sticking to the base and adding unwanted aroma to the dish.
  7. Finally sprinkle the salt above all. All leafy vegetables are salty in taste, so care should be taken while adding salt.
  8. Close the cooker and cook for 2 whistles on high heat. Switch off.
  9. Season the mustard seeds in half a spoon of ghee, in another stove.
  10. Release the pressure of the cooker, mix well and add the seasonings to it.
  11. Simple, yet colorful, Keerai kootu is ready to be eaten with rice or rotis.

 

 

Note:

Seasoning can be done with split urad dals and whole red chillies along with mustard seeds.  Likewise, adding chopped tomatoes while pressure cooking and using Rasam powder instead of Black pepper powder are variations.
Get instant updates by subscribing through email or Facebook! 

 



சிம்பிள் முளைக்கீரை கூட்டு:

 

 

இந்தக் கூட்டு காரமே இல்லாமல் செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடியது. செய்முறையும் மிக மிக எளிதே.  இதே முறையில் எல்லாக் கீரைகளையும் சமைக்கலாம். இனி ரெசிபிக்கு…

 

தேவையான பொருட்கள்:

1 கட்டு – முளைக்கீரை

½ cup – வெந்த துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு

½ tsp – மிளகுத் தூள்

½ to ¾ tsp – சீரகம் (சீரகத்தை பச்சையாக சேர்ப்பது கீரையின் சுவையை அதிகரித்துக் காட்டும்)

½ tsp –சாதா உப்பு அல்லது இந்து உப்பு.

¼ tsp – பெருங்காயப் பொடி

2 tbsp – தேங்காய் துருவல் (விரும்பினால்)

1 tsp – தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்

¼ cup – தண்ணீர்

தாளிக்க:

½ tsp – நெய்

½ tsp – கடுகு

செய்முறை:

  1. கீரையை ஒழுங்காக அடுக்கி, வேரை வெட்டிவிட்டு, தண்ணீரில் ரெண்டு அல்லது மூன்று முறை மண் போக நன்றாக அலசவும்.
  2. சுத்தம் செய்த கீரையை பொடியாக நறுக்கவும். (கீரையை எப்போதும் கழுவிய பின்தான் நறுக்கணும்)
  3. ஒரு பிரஷர் குக்கரில் (2 லிட்டர் அல்லது 3 லிட்டர் குக்கர் என்றால் நல்லது) கொடுக்கப்பட்ட அளவு தண்ணீர் விட்டு அடுத்து தேங்காய் எண்ணெயை ஊற்றவும். (எதையும் கலக்காமல் அப்படியே மேலே மேலே சேர்த்துக்கொண்டே வருவது நல்லது).
  4. நறுக்கிய கீரையை மேலே பரவலாக சேர்க்கவும். அழுத்த வேண்டாம். கீரையின் அளவு குக்கரில் முக்கால் பாகத்துக்கு மேல் வந்தாலும் பயப்பட வேண்டாம்.
  5. அடுத்ததாக சீரகம், பெருங்காயம், மிளகுத்தூள் மற்றும் தேங்காய் துருவலை வரிசையாக அடுத்தடுத்து பரவலாக தூவவும். எதையும் ஒரே இடத்தில் போடாமல் பரவலாக போடுவது நல்லது,
  6. எல்லாவற்றுக்கும் மேலே வெந்த பருப்பைப் போடவும். குக்கரில் தண்ணீர் மிகக் குறைவாக வைத்து சமைப்பதால் வெந்த பருப்பு காய்ந்து தீய்ந்து போய் பதார்த்தத்தைக் கெடுத்துவிடும் என்பதால் பருப்பு குக்கரின் எந்தப் பகுதியையும் தொடாமல் பார்த்துக்கொள்ளவும். நறுக்கிய கீரை பருப்புக்கு குஷன் போல இருக்கவேண்டும்.
  7. கடைசியில் சுவைக்கு வேண்டிய உப்பையும் மேலே தூவவும். கீரை போன்ற இலை வகை காய்களில் இயற்கையாகவே உப்புச் சுவை இருக்கும் என்பதால் எப்போதுமே உப்பைக் குறைவாகப் பயன்படுத்துவது நல்லது.
  8. குக்கரை மூடி அதிகத்தீயில் ரெண்டு விசில் வரும் வரை வைத்து அடுப்பை அணைத்துவிடவும்.
  9. இன்னொரு அடுப்பில் நெய்யில் கடுகைத் தாளித்து வைக்கவும்.
  10. தாளித்ததும் குக்கரின் வெயிட்டை ஒரு ஸ்பூன் அல்லது கரண்டியால் லேசாகத் தூக்கி ப்ரெஷரை ரிலீஸ் செய்யவும்.
  11. தாளிப்பை கீரையில் சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்து வைக்கவும்.
  12. சிம்பிளான, கீரையின் இயற்கை நிறத்துடன் கூட்டு தயார். இது சாதத்துடனும் சப்பாத்தியுடனும் சாப்பிட ஏற்றது.

 

 

குறிப்பு:

தாளிக்கும்போது கடுகுடன் உளுத்தம்பருப்பு, மிளகாய் சேர்க்கலாம். தக்காளி சேர்த்து வேக வைப்பது,, மிளகுத்தூளுக்கு பதில் ரசப்பொடி சேர்ப்பது மாற்றுமுறை.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



3 thoughts on “Simple Mulaikeerai Kootu”

  • Hi Chitra
    Even in pressure cooking, Keerai remains green… wow..looks yummy. Thanks!!!
    I am not sure about getting Mulaikeerai here.. what other types of spinach I can cook in this way.
    Palak, Rapini, Kale, Chard – any of these?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *