Paal Kesari/Mohanbhog

Paal Kesari/Mohanbhog

Kesari is one of the simplest Indian desserts that even a novice in the kitchen can prepare with ease. All you need are everyday ingredients such as sugar and rava which I’m sure you’ll have on hand at all times. If you switch out the water with milk in a Kesari recipe, that’s Paal Kesari! Popularly known as Mohan Bogh in West Bengal, this flavourful treat is truly a splendid way to start the New Year 2018!

Read in Tamil

 

Ingredients:

1 cup – Rava (Semolina)

¼ cup – Ghee

2 ½ to 3 cups – Hot milk

1 ¼ cups – Sugar

A pinch – Edible Camphor

¼ tsp – Cardamom powder

A pinch – Saffron

1 tbsp each of Cashews and Raisins

Method:

  1. Add Ghee to a pan and roast the nuts and raisins.
  2. Remove them from ghee and add the Rava to the same ghee and roast till golden in color. Roasting the rava well in ghee helps it cook quickly.
  3. Heat the milk in another stove simultaneously.
  4. Once the milk is hot, add it to the roasted rava and mix without lumps.
  5. Add the sugar to the cooked rava.
  6. Once everything gets mixed well, add a pinch of edible camphor, cardamom powder and saffron for flavor. Do not add mix as it will change the color.
  7. Add the roasted nuts to it and a spoon of melted ghee on top before switching off the stove.
  8. This Paal Kesari/Mohanbhog tends to become crumbly when cool. So I suggest to microwave it with a little ghee on top before serving.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



பால் கேசரி/மோகன்போக்:

 

 

கேசரி என்பது மிகவும் சுலபமாகச் செய்யக் கூடிய இனிப்பு.  சமையலுக்கு புதியவர்கள் என்றாலும் வீட்டில் எப்போதும் இருக்கும் சர்க்கரை, ரவை போன்ற பொருட்களை வைத்தே சுலபமாகச் செய்துவிடலாம்.

தண்ணீருக்கு பதில் பால் உபயோகித்து செய்தால் அது பால் கேசரி. மோகன்போக் (Mohanbhog) என்று வெஸ்ட் பெங்காலில் அழைக்கப்படும் பால் கேசரி சுவையில் தூள் கேசரிதான்.

புது வருஷத்தை பால் கேசரியுடன் கொண்டாடலாமா?

 

தேவையான பொருட்கள்:

1 cup –ரவை

¼ cup –நெய்

2 ½ to 3 cups –சூடான பால்

1 ¼ cups –சர்க்கரை

A pinch –பச்சை கற்பூரம்

¼ tsp –ஏலத்தூள்

A pinch – குங்குமப்பூ

1 tbsp each – முந்திரி, திராக்ஷை

செய்முறை:

  1. வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரி திராட்சையை வறுக்கவும்.
  2. வறுத்ததை வடித்து எடுத்துவிட்டு ரவையை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ரவை நன்றாக வறுபட்டுவிட்டால் சுலபமாக வேகும்.
  3. இன்னொரு அடுப்பில் பாலை சுட வைக்கவும்.
  4. பால் சூடானதும் வறுபட்ட ரவையில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்.
  5. பாலில் ரவை வெந்ததும் சர்க்கரையை சேர்த்து கலக்கவும். சர்க்கரை கலந்துகொண்டதும் வாசனைக்கு பச்சை கற்பூரம், ஏலத்தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்துக் கிளறவும். வாசனைப் பொருட்கள் அதிகம் சேர்த்தால் கேசரியின் நிறம் மாறிவிடும் என்பதால் மிகவும் குறைவாகவே சேர்ப்பது நல்லது.
  6. கடைசியில் வறுத்த முந்திரி திராக்ஷைகளை சேர்த்து விரும்பினால் இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கலாம்.
  7. ஆறியதும் உதிர் உதிராக ஆகும் என்பதால் சாப்பிடும் முன்பு மைக்ரோவேவில் சுடவைத்து மேலே நெய் சேர்த்துப்பரிமாறலாம்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *