Chakkara Pongal

Chakkara Pongal

Marghazhi is just not complete if we only make Ven Pongal every day. Why don’t we see a few sweet variations to Pongal? First, in this recipe we’ll look at traditional Chakkara Pongal made with rice, dal and jaggery.

Read in Tamil

 

Ingredients:

¾ cup – Rice

¼ cup – Mung Dal

2 cups – Grated Jaggery

½ cup – Water

½ to ¾ cup – Ghee (or as per requirement)

1 tbsp – Raisins

5 to 6 – Almonds (whole)

5 to 6 – Whole Cashews (break into 4)

2 – Cardamom

2 – Cloves

1 piece – Mace

A pinch – Saffron (optional)

Method:

  1. Wash and cook rice and dal together in Pressure cooker. Use water in 1: 3 ratio for the rice to cook softly.
  2. Add half cup water to the grated jaggery and boil till it dissolves in water completely. Drain to get rid of impurities and keep that ready.
  3. Add half a spoon of ghee to the pan and roast the cardamom pods, cloves, mace and saffron lightly and powder them in a Mortar and Pestle.
  4. Add two more spoons of ghee to the same pan and roast the raisins, almonds and cashews one by one till golden color. Remove them and set aside for garnishing at the end.
  5. Add the Jaggery syrup to the pan and let it boil for a while and add the cooked rice to it. Combine well till no lumps are left.
  6. Start adding the ghee little by little. Ghee measurement can be altered according to your wish.
  7. Add the powdered spice mix (see point 3) to it and mix well.
  8. Finally before removing from the stove, add the roasted nuts to it and serve.

 

 

Footnote:

  1. Roast the rice and dal slightly before cooking. This will give a nice fragrance to the dish.
  2. Reduce the Jaggery measurement to 1 ½ cups if you do not like your chakkarapongal too sweet.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



சர்க்கரைப் பொங்கல்:

 

 

வெண்பொங்கல் செயமுறையையே தினம் தினம் சொல்லிக்கொண்டிருந்தால் அலுத்துவிடும்.  நடுவில் இனிப்பாய் ஒரு சர்க்கரைப் பொங்கலையும் செய்யலாமே…

 

தேவையான பொருட்கள்:

¾ cup – பச்சரிசி

¼ cup – பாசிப்பருப்பு

2 cups – துருவின வெல்லம்

½ cup – தண்ணீர்

½ to ¾ cup – நெய் (அல்லது தேவைக்கேற்ப)

1 tbsp – திராக்ஷை

5 to 6 – முழு பாதாம்

5 to 6 – முழு முந்திரி (நான்காக உடைத்துக் கொள்ளவும்)

2 – ஏலக்காய்

2 – கிராம்பு

1 piece – ஜாதிபத்திரி

A pinch – குங்குமப்பூ (விரும்பினால்)

செய்முறை:

  1. அரிசியுடன் பருப்பைச் சேர்த்து நன்றாகக் கழுவிவிட்டு குக்கரில் குழைவாக சமைக்கவும். ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தண்ணீர் எடுப்பது சாதம் குழைவாக வர உதவும்.
  2. துருவின வெல்லத்தில் அரை கப் நீர் விட்டு கரையும்வரை கொதிக்க விடவும். கொதிவந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.
  3. வாணலியில் அரை ஸ்பூன் நெய் விட்டு ஏலக்காய் கிராம்பு, ஜாதிபத்திரி ஆகியவைகளை லேசாக வறுக்கவும். கடைசியில் குங்குமப்பூ சேர்த்து உடனே எடுக்கலாம்.  நன்றாகப் பொடியவே வறுப்பது.
  4. வாணலியில் இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் சேர்த்து முதலில் திராக்ஷை, பின் பாதாம் முந்திரி என்று வறுக்கலாம். பாதாம் முழுதாக இருந்தாலும் தவறில்லை. இது அவரவர் விருப்பப்படி கூட்டியோ குறைத்தோ எடுக்கலாம்.
  5. வறுத்த முந்திரி பாதாமை எடுத்து வைத்தால் கடைசியில் அலங்கரிக்கலாம்.
  6. அடுத்து வெல்லக்கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு நுரைத்ததும் வடித்த சாதத்தைச் சேர்த்து கட்டிகளின்றிக் கலக்கவும்.
  7. மீதியுள்ள நெய்யை கொஞ்ச கொஞ்சமாக சேர்க்கவும். நெய் அளவு உங்கள் விருப்பப்படி இருக்கலாம்.
  8. பொடித்து வைத்த ஏலப்பொடியை சேர்த்து கலக்கவும்.
  9. கடைசியில் வறுத்த முந்திரி பாதாமை சேர்த்து உருக்கின நெய் சேர்த்து இறக்கவும்.

 

 

குறிப்பு:

  1. அரிசி பருப்பை லேசாக வறுத்து சாதம் வடிக்கலாம். இது நல்ல வாசனையைத் தரும்.  அதிகம் வறுக்காமல் லேசாக வறுப்பது நல்லது.
  2. ரெண்டு கப் வெல்லம் அதிகம் என்று நினைத்தால் ஒன்றரை கப் எடுத்துச் செய்யலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



4 thoughts on “Chakkara Pongal”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *