Instant Gravy Sauce

Instant Gravy Sauce

Yo, you have to try this recipe! No, seriously, go ahead and try it. You’ll thank me later. This recipe will save you so much time and it’s one of my must haves in my kitchen!

Read in Tamil

 

Ingredients:

1 cup – Homemade Tomato Puree

1 cup – Diced Tomatoes

1 tbsp – Cooking oil

1 tsp – Cumin seeds

1 tsp – Ginger, chili Paste (or as per taste)

½ tsp – Turmeric Powder

Salt to taste

½ cup – water (Optional)

½ tsp – Coriander Powder

½ tsp – Black Pepper powder

½ tsp – Cumin Powder

½ tsp – Chili Powder (or as per taste)

½ tsp – Garam Masala Powder

 

Method:

  1. Chop the tomatoes and prepare the Tomato Puree as given here.
  2. Heat oil in a pan and add the Cumin seeds.
  3. When it splatters, add the chopped tomatoes and saute for a while.
  4. Add the pureed tomatoes and the ginger chili paste along with the turmeric powder and salt to taste.
  5. If you want it in loose consistency, you can choose to add water now. I have not added water here.
  6. Cover and cook on high temp for about 5 minutes.
  7. After 5 minutes, simmer the stove and add these spice powders – coriander powder, pepper powder, cumin powder, chili powder and garam masala – to it and mix well.
  8. Switch off the stove and let it cool completely before storing.
  9. This Homemade Instant Gravy sauce can be stored in the refridgerator for about 10 days. This comes in handy for working women to prepare side dishes for rotis and for chat items like Pav bhajis.

 

 

Note:

If preparing pav bhaji, chop and boil desired vegetables along with the instant gravy sauce with a little pav bhaji masala.  Garnish with coriander leaves before serving.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ்:

 

 

ஒவ்வொரு வீட்டிலையும் இருக்க வேண்டிய ஒன்று இது.  வேலைக்குச் செல்லும் பெண்கள்ன்னா நிறைய டைம் சேவ் பண்ணலாம். முதலில் இதை ட்ரை பண்ணுங்க… அப்புறம் நீங்களே எனக்கு தேங்க்ஸ் சொல்லுவீங்க.

 

தேவையான பொருட்கள்:

1 cup – Homemade Tomato Puree

1 cup – நறுக்கிய தக்காளி

1 tbsp – சமையல் எண்ணெய்

1 tsp – சீரகம்

1 tsp – இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்ட் (அல்லது காரத்துக்கு வேண்டியது)

½ tsp – மஞ்சள் தூள்

சுவைக்கு வேண்டிய உப்பு

½ cup – தண்ணீர்(விரும்பினால்)

½ tsp – தனியா தூள்

½ tsp – மிளகுத்தூள்

½ tsp – சீரகத்தூள்

½ tsp – மிளகாய்த்தூள் (அல்லது காரத்துக்கு வேண்டிய அளவு)

½ tsp – கரம் மசாலா தூள்

செய்முறை:

  1. தக்காளிகளை நறுக்கி வைக்கவும். தக்காளி puree ஐ தயார் செய்து கொள்ளவும். விவரத்துக்கு இங்கே பார்க்கலாம்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தை சேர்க்கவும்.
  3. சீரகம் வெடித்ததும் நறுக்கிய தக்காளிகளை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  4. அடுத்து தக்காளி Puree உடன் இஞ்சி மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பைச் சேர்க்கவும்.
  5. சாஸ் தளர இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இங்கே நீர் சேர்க்கலாம். நான் சேர்க்கவில்லை.
  6. ஐந்து நிமிடங்கள் வரை மூடி வைத்துக் கொதிக்க விடவும். அடுப்பு சூடு அதிகம் இருக்கலாம். கொதிக்கும்போது சுற்றிலும் தெளிக்கும் என்பதால் மூடி வைப்பது நல்லது.
  7. ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு கடைசியில் கொடுத்துள்ள 5 மசாலா பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலந்து விடவும்.
  8. அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக ஆறியதும் பிரிட்ஜில் வைக்கலாம்.
  9. இந்த இன்ஸ்டன்ட் கிரேவி சாஸ் பத்து நாட்கள் வரை கூட பிரிட்ஜில் நன்றாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சப்பாத்திக்கு சைட் டிஷ் செய்யும் போதும் பாவ் பாஜி போன்ற சாட் ஐடெம் செய்யும்போதும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

 

 

நோட்:

பாவ்பாஜி செய்வதாக இருந்தால் விரும்பிய காய்களை நறுக்கி, இந்த சாஸுடன் வேக வைத்து, கொஞ்சம் பாவ்பாஜி மசாலா தூளையும் சேர்த்து, கடைசியில் கொத்தமல்லி தழையால் அலங்கரித்து நிமிடத்தில் தயார் செய்யலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *