No Dal Vendhaya (Fenugreek) Pongal

No Dal Vendhaya (Fenugreek) Pongal

“There’s no Pongal without dal. And with dal, comes gastric troubles at absolutely no extra cost! So we’ve given up on Pongal altogether…!”

If you’re one of those who feel this way, then this nutritious Fenugreek Pongal recipe is just what you need!

Read in Tamil

Now, this Pongal is not going to be bitter because of the fenugreek. In fact, you’re probably going to have a hard time convincing people that this Pongal has only fenugreek and no dal!

Fenugreek is very rich in fiber content. This benefits more than just the diabetic. In fact, we all should include a healthy dose of it in our diets. Those who don’t take rice can also substitute millets and wheat rava in this recipe.

Now onto the recipe…

 

Ingredients:

1 cup – Rice

1 tsp – Fenugreek (Methi seeds)

Salt to taste

¼ tsp – Asafetida

½ cup – Milk (optional)

¼ cup – Water (optional)

½ tsp –  Black pepper

½ tsp – Cumin seeds

1 tsp – Chopped ginger

10 – Cashews

¼ cup – Ghee

Method:

  1. Thoroughly wash together the rice and fenugreek seeds and pressure cook till soft.
  2. Peel and chop the ginger finely.
  3. Coarsely grind the pepper and cumin seeds.
  4. Break the cashews and keep it ready.
  5. Add salt to taste and asafetida to the rice and mash well using milk or hot water. As there is no dal in the rice, you might find the Pongal a little less sticky and the ingredients more separately noticeable.
  6. Add ghee to a pan and roast cashews first, followed by chopped ginger and ground pepper and cumin seeds. As I have used pre-roasted cashews here, I have started with the ginger.  Finally add the mashed rice to it and stir.
  7. Once the desired consistency is reached, switch off the stove and garnish with a spoon of ghee on top and serve.

Healthy Pongal is ready.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



வெந்தயப் பொங்கல்:

 

 

“பொங்கல்ன்னா பருப்பு வேணும்….பருப்புன்னா வாய்வுத் தொல்லையும் இலவசம்…அதனால பொங்கல் ஆசையையே விட்டுட்டோம்…”ன்னு சொல்லுபவர்களுக்குன்னே பிறந்தது இந்த வெந்தயப் பொங்கல்.  வெந்தயம்ன்னா கசப்பும் சேர்ந்திருக்கணுமேன்னு பயப்படாம இதைச் செய்யலாம்.  இதில் வெந்தயம் மட்டுமே இருக்குன்னு சொன்னாலும் நம்ப மாட்டார்கள்…அதுக்கு நான் கேரண்டி.

தவிரவும் வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைய இருக்கு.  நீரிழிவு நோயாளிகள்தான்னு இல்ல…நாமும் அதை எப்படியாவது தினப்படி உணவில் சேர்த்துக்கணும். அதுக்கு இந்தப் பொங்கல் நல்லா உதவும்.  அரிசி சாப்பிடாதவர்கள் சிறுதானியங்கள் அல்லது கோதுமை ரவையில் செய்யலாம்.

இனி ரெசிபி…

 

தேவையான பொருட்கள்:

1 cup – அரிசி

1 tsp – வெந்தயம்

சுவைக்கேற்ற  உப்பு

¼ tsp – பெருங்காயம்

½ cup – பால் (விரும்பினால்)

¼ cup –தண்ணீர் (விரும்பினால்)

½ tsp –  மிளகு

½ tsp – சீரகம்

1 tsp – பொடியாக நறுக்கிய இஞ்சி

10 – முந்திரி

¼ cup – நெய்

செய்முறை:

  1. அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து நன்றாகக் கழுவி எப்போதும் போல குழைவான சாதமாக வடித்துக் கொள்ளவும்.
  2. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
  3. மிளகு சீரகத்தை கொரகொரப்பாக பொடிக்கவும்.
  4. முந்திரிப் பருப்பை ரெண்டாக உடைத்து வைக்கவும்.
  5. பருப்பு இல்லாததால் சாதம் உறைப்பாகவே இருக்கும். அதனால் வெந்த சாதத்தில் சுவைக்கான உப்பு, மற்றும் பெருங்காயம் சேர்த்து பால் அல்லது சூடான நீர் விட்டு மசிக்கவும்.
  6. ஒரு வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரி (இங்கே நான் வறுத்த முந்திரியை சேர்த்துள்ளதால் இஞ்சியை முதலில் சேர்த்திருக்கிறேன்) போட்டு, அடுத்து இஞ்சி, கடைசியில் மிளகு சீரகத்தூள் சேர்த்து குழைத்த சாதத்தையும் சேர்த்து கிளறவும்.
  7. கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு பரிமாறவும்.
  8. ஆரோக்கியமான பொங்கல் தயார்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *