Pongal – Another way

Pongal – Another way

Get ready to wow your family and friends with this recipe. Whichever method of making Pongal you prefer, try this seasoning with it. You’ll be surprised how good it tastes!

 

Read in Tamil

Ingredients:

1 bowl –cooked rice

¼ cup –Cooked Mung dal

½ cup –Water

¼ cup – Milk (optional)

Salt to taste

¼ tsp –Asafetida

¼ cup – Ghee (or alter to taste)

½ tsp – Toor dal

¼ tsp –Black Pepper

¼ tsp –Cumin seeds

Small piece – Ginger

4 or 5- Curry leaves

5 –Cashews

Method:

  1. Blitz the black pepper, cumin, toor dal, peeled ginger piece and curry leaves coarsely together in a blender
  2. Mix cooked dal with the rice and mash well using milk or water. (In the video, I am making Pongal by this recipe)
  3. Add the asafetida and salt to taste to the mashed rice and mix well.
  4. Add ghee to a pan and add the broken cashews followed by the ground mixture till they are roasted well. Then add the mashed rice to it and combine.
  5. Stir till you get the right consistency and add a spoon of ghee on top and serve.
  6. Since I’m adding toor dal and curry leaves to the Pongal, you’ll have a truly unique tasting and super-fragrant Pongal.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



பொங்கல் (இன்னொரு முறையில்):

 

 

எந்த முறையில் (அதாவது இங்கேயும் இங்கேயும் சொன்ன) பொங்கல் செய்தாலும் மேலே seasoning செய்யும்போது இந்த முறையில் செய்துபாருங்கள், இது தனிச் சுவையுடன் விளங்கும்.

 

தேவையான பொருட்கள்:

1 bowl –சாதம்

¼ cup –வேகவைத்த பாசிப்பருப்பு

½ cup –தண்ணீர்

¼ cup – பால் (விரும்பினால்)

சுவைக்கான உப்பு

¼ tsp –பெருங்காயம்

¼ cup – நெய் (அல்லது விரும்பிய அளவு)

½ tsp – துவரம்பருப்பு

¼ tsp –மிளகு

¼ tsp –சீரகம்

சிறு துண்டு – இஞ்சி

4 or 5- கறிவேப்பிலை

5 –முந்திரி

செய்முறை:

    1. மிளகு, சீரகம், துவரம்பருப்பு, இஞ்சித் துண்டு மற்றும் கறிவேப்பிலையை பச்சையாகவே மிக்சியில் கொரகொரப்பாக பொடிக்கவும்.
    2. சாதத்துடன் பருப்பைச் சேர்த்து பால் அல்லது தண்ணீர் விட்டு குழைவாக மசிக்கவும்.
    3. மசித்த சாதத்தில் பெருங்காயத்தூளுடன் சுவைக்கான உப்பையும் சேர்த்து வைக்கவும்.
    4. ஒரு வாணலியில் நெய் விட்டு முதலில் முந்திரிப் பருப்பு போட்டு அடுத்து அரைத்துவைத்த பொடியையும் சேர்த்து பொரியும்வரை வறுத்து, குழைத்த சாதத்தையும் சேர்த்துக் கலக்கவும்.
    5. தேவையான பதம் வந்ததும் மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு பரிமாறலாம்.
    6. இந்தப் பொங்கலில் துவரம்பருப்புடன் கறிவேப்பிலையும் இருப்பதால் மாறுபட்ட சுவையுடன் இருக்கும். வாசனையும் கூடுதலாகத் தெரியும்.

 

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *