Pongal

Pongal

‘Pongal’.

The first thought that comes to my mind at the mention of the Tamil month Margazhi. The pleasures of waking up early and going to Perumal temple, enjoying the colorful kolams along the way and having a blessed Darshan at the temple right before they distribute piping hot Pongal as Prasadham offered to the deity go unrivaled. It’s still a tradition in many households to prepare Pongal every morning of Marghazhi.

Read in Tamil

While it’s a veritable art form to tirelessly eat the same dish every day for an entire month straight, it’s also a different kind of art to be able to make the same Pongal in different variations.

I would love to post a new Pongal recipe every day of the month but I’ll limit myself to four recipes. Come by our blog every day and you might catch new ideas to make your Pongal stand out! But first, here’s a foolproof recipe for Pongal made the traditional way.

 

Ingredients:

1 cup – Raw rice

¼ cup – Mung Dal

¼ tsp – Asafetida

½ tsp – Black Pepper

½ tsp – Cumin seeds

1 tsp – chopped ginger

10 – Cashews

¼ cup – Ghee (or as needed)

½ cup – Milk (optional)

Salt to taste

Method:

  1. Wash thoroughly and pressure cook 1 cup of raw rice with ¼ cup of Mung dal till mushy. (I used Sona Masoori rice).  Keep in mind, Basmati rice won’t turn mushy…

Quick Note: add asafetida while cooking for fragrant rice.

  1. Once the pressure settles, open and mash it with a Potato Masher. Add salt to taste as you mash. I also like to add half a cup of milk to my Pongal at this stage. Now don’t be shocked that I’m adding milk right after adding salt. The milk will give it a luxurious taste. It’s not a must for the recipe but I assure you, you’ll never go back to making Pongal without adding milk again.
  2. The next step is to crush pepper and cumin seeds together. I always like them to be very coarsely ground. The coarser the better, really. They give both visual appeal and an enhanced taste. You can even add them whole, but the problem always is that people will just pick them out and eat Pongal without it. On the other hand, finely ground spices does little in adding to the texture and their taste is almost indistinguishable in the dish. I find both of them counterproductive, so I always prefer them coarsely ground.
  3. Peel and chop the ginger finely.
  4. To a pan, add the ghee. Add the cashews and roast. Then add the chopped ginger.  Once they get fried in ghee add the crushed pepper cumin powder finally for less than a minute and add the mashed rice.
  5. Stir till you get the required consistency.
  6. Switch off the stove and add a spoon of melted ghee on top and garnish with few more roasted cashews.

 

 

Note:

If you do not wish to add milk add water to it and mash or simply add the mashed rice + dal mixture and prepare Pongal.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



பொங்கல்:

 

மார்கழி மாதம் என்றாலே எது நினைவுக்கு வருமோ என்னமோ, பொங்கல் நினைவுக்கு வந்துவிடும்.  விடியற்காலையில் எழுந்து குளித்து, தெருவெங்கும் போடப்பட்டிருக்கும் அழகழகான கோலங்களை ரசித்துக்கொண்டே பெருமாள் கோவிலுக்குப் போனால் திவ்ய தரிசனத்துடன் சுடச்சுட பொங்கலும் கிடைக்கும்.

மார்கழி மாதம் முழுக்கவுமே தினம் தினம் பொங்கல் செய்வது இன்றும் பல வீடுகளிலும் வழக்கமாக இருக்கிறது. ஒரே பொங்கலை தினம் தினம் அலுக்காமல் சாப்பிடுவது ஒரு கலை என்றால் அதை விதவிதமாக செய்வது இன்னொரு கலை.

ஒரு வாரம் முழுக்க தினம் ஒரு பொங்கல் என்ற டாபிக்கில் விதவிதமாக பொங்கல் ரெசிபி தர ஆசைதான். அட்லீஸ்ட் நாலு வகையாவது தர விரும்புகிறேன்.  தினம் தினம் இங்கே விசிட் அடித்துக் கொண்டிருந்தால் எனக்குத் தெரிந்த வகைகளை எதிர்பார்க்கலாம்.

முதலில் சாதா பொங்கல்..

 

தேவையான பொருட்கள்:

1 cup – பச்சரிசி

¼ cup – பாசிப்பருப்பு

¼ tsp – பெருங்காயம்

½ tsp – மிளகு

½ tsp – சீரகம்

1 tsp – பொடியாக நறுக்கிய இஞ்சி

10 – முந்திரிப்பருப்பு

¼ cup – நெய் (அல்லது தேவைக்கேற்றது)

½ cup – பால் (விரும்பினால்)

சுவைகேற்ற உப்பு

செய்முறை:

  1. ஒரு கப் அரிசியுடன் கால் கப் பாசிப்பருப்பையும் கலந்து ரெண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவிவிட்டு குழைவான சாதமாக வடிக்கவும். (இங்கே நான் உபயோகித்திருப்பது சோனா மசூரி அரிசி. பாஸ்மதி அரிசியில் சாதம் குழையாது என்பதையும் கவனத்தில் வைக்கவும்).
  2. 1 : 3 என்பதாக, அதாவது ஒரு கப்புக்கு மூன்று கப் என்ற ratio வில் தண்ணீர் எடுத்தால் குழைவாக வரும். சாதம் வடிக்கும்போதே அதில் பெருங்காயம் சேர்த்து வடிப்பது நல்ல வாசனையைத் தரும்.
  3. குக்கரைத் திறந்ததும், பருப்புடன் வெந்த சாதத்தில் சுவைக்கான உப்பு சேர்த்து மத்தால் மசிக்கவும். மசிக்கும் போது அரை கப் பால் சேர்த்து மசித்தால் பொங்கல் ரிச்சாவும் டேஸ்டியாவும் இருக்கும். உப்பு  சேர்த்து உடனே பாலும் எப்படி சேர்ப்பதுன்னு கவலையே படவேண்டாம்…செய்துதான் பாருங்களேன்…இனி பால் இல்லாமல் பொங்கல் செய்யவே மாட்டீர்கள்…
  4. மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாக நசுக்கி வைக்கவும். மிளகை முழுதாகவும் போடலாம் நைஸாகப் பொடித்தும் போடலாம். முழுதாகப் போட்டால் பார்வைக்கு அழகு, ஆனால் பலரும் அதை பொறுக்கி வைத்துவிடும் அபாயம் இருக்கு. பொடியாகப் போட்டால் பொங்கல் போலத் தெரியாது…ஒன்றிரண்டாக உடைத்துப் போடுவதுதான் கண்ணுக்கும் நாக்குக்கும் attraction.
  5. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  6. இனி ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்து, சிவந்ததும் இஞ்சித் துண்டுகளைப் போடவும். இஞ்சி பொரிந்ததும் கடைசியாக மிளகு சீரகப் பொடியைப் போட்டுப் உடனே மசித்த சாதத்தைக் கொட்டி பொங்கல் consistency வரும்வரை கிளறி இறக்கவும்.
  7. மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி தூவி அலங்கரித்தால் பொங்கல் ரெடி.

 

 

குறிப்பு:

பொங்கலில் பால் சேர்ப்பதை விரும்பாதவர்கள் தண்ணீர் சேர்க்கலாம், அல்லது குழைவாக வடித்த சாதத்தை அப்படியே மசித்தும் உபயோகிக்கலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



2 thoughts on “Pongal”

  • Hi Chitra.
    Really miss the margazhi kolams and bajanais, vasalil pillayar pidichu parangippoo vakirathu !!!!?
    . But still read Thiruppavai every day.

    Usually for the pongal, I slightly dry roast the rice separately and paruppu separately for 2-3 minutes and then wash and cook.
    I add 1 slit grren chilli and gingerpiece just crusged to the rice itself , ( some dont like the ginger in the pongal ). After the pongal is cooked, remove the ginger and green chilli and proceed as you told.
    iam waiting for your pongal Vaaarraam Chitra.

    0

    • Correct Prema! There are so many variations in the preparations. Adding green chilli, adding turmeric powder, roasting rice, blitzing rice etc. I try to post atleast 4 now. Let’s see how it goes.
      Thanks for sharing your method. 👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *