Quick Pongal

Quick Pongal

Yesterday, we saw how to make Pongal by cooking rice and dal simultaneously in a pressure cooker. But those who don’t have time for elaborate processes will like this recipe a lot. You can make Pongal with just the rice you had made for afternoon lunch.  This recipe would also prove to be very handy for those who follow the tradition of making Pongal everyday of the Margazhi month or if you have die-hard Pongal fans at home who demand it made often. You can make prep much much easier by chopping ginger, crushing pepper and cumin seeds and roasting cashews to last for the entire week.

Read in Tamil

Ingredients:

1 bowl – Cooked rice

¼ cup – Cooked Mung Dal

½ cup – Water

¼ cup – Milk (optional)

Salt to taste

¼ tsp – Asafetida

¼ cup – Ghee (alter to taste)

¼ tsp – Black Pepper

¼ tsp – Cumin seeds

½ tsp – chopped ginger

5 – Cashews

Method:

  1. Add the salt required for Pongal along with the Asafetida to the water and bring it to a boil.
  2. Mash together a bowl of cooked rice and dal using a Potato Masher. You can add milk while mashing, if you wish.  It gives a rich taste to the Pongal.
  3. Once the water comes to a boil, add it to the mashed rice and mix well.
  4. Add ghee to a pan and roast the cashews in it. Add the chopped ginger and the crushed pepper-cumin mixture one by one and then add the mashed rice.  ( I have added ginger first as I used roasted cashews in this recipe)
  5. Once the required consistency is reached, switch off the stove and add a spoon of ghee on top and serve.
  6. Quick Pongal is ready.

 

 

Footnote:

The measurements I have given above is enough for one person only.  You can alter it according to your requirement.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



 

அவசரப் பொங்கல்:

 

 

அரிசியும் பருப்பும் சேர்த்து குக்கரில் சாதமாக வடித்து பொங்கல் செய்வதை நேற்றுப் பார்த்தோம். அதற்கெல்லாம் நேரம் இல்லாதவர்கள் குக்கரில் சாதம் வைக்கும்போதே பருப்பையும் வேகவைத்துக் கொண்டால் தேவையான அளவு பொங்கலை உடனுக்குடன் செய்துவிடலாம்.  அதேபோல மார்கழி மாதம் முழுக்க பொங்கல் செய்யும் வழக்கம் இருந்தாலும் அடிக்கடி காலை டிபனுக்கு பொங்கல் கேட்கும் பொங்கல் விரும்பிகள் இருந்தாலும் இந்த முறை உதவும். ஒரு வாரத்துக்கு வேண்டிய இஞ்சியை பொடியாக நறுக்கி, மிளகு சீரகத்தை உடைத்து, முந்திரியை லேசாக வறுத்து பிரிட்ஜில் வைத்துக்கொண்டால் வேலை சுலபமாகும்.

 

தேவையான பொருட்கள்:

1 bowl –சாதம்

¼ cup –வேகவைத்த பாசிப்பருப்பு

½ cup –தண்ணீர்

¼ cup – பால் (விரும்பினால்)

சுவைக்கான உப்பு

¼ tsp –பெருங்காயம்

¼ cup – நெய் (அல்லது விரும்பிய அளவு)

¼ tsp –மிளகு

¼ tsp –சீரகம்

½ tsp –நறுக்கிய இஞ்சி

5 –முந்திரி

செய்முறை:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அதில் பொங்கலுக்குத் தேவையான உப்பையும் பெருங்காயத்தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  2. ஒரு கிண்ணம் நிறைய சாதத்தையும் வெந்த பாசிப்பருப்பையும் சேர்த்து பால் விட்டு மசிக்கவும். பால் விரும்பாதவர்கள் அதை விட்டுவிடலாம்.
  3. தண்ணீர் கொதித்ததும் மசித்த சாதத்தில் சேர்த்து கலக்கவும்.
  4. ஒரு பானில் நெய் விட்டு முதலில் முந்திரியைப் போட்டு வறுத்து அடுத்து இஞ்சி, கடைசியில் மிளகுசீரகத்தூள் சேர்த்து மசித்த சாதத்தையும் அதில் கொட்டிக் கலக்கவும். (இங்கே நான் ரோஸ்டட் முந்திரியை உபயோகித்ததால் முதலில் இஞ்சி போட்டிருக்கிறேன்)
  5. கெட்டிப்பட்டதும் மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு பரிமாறலாம்.

 

 

குறிப்பு:

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவு ஒருவர் சாப்பிடும் பொங்கலுக்கான அளவு.  இதை உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ எடுக்கலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *