Sweet Aval Pongal (No Rice, Less Ghee!)

Sweet Aval Pongal (No Rice, Less Ghee!)

If nothing else, just from the trend of posts on this blog you must be able to tell that Pongal festival is right around the corner! In that same line, here’s a recipe for Chakkarapongal made with aval. The most wonderful thing about this recipe is that it uses no rice at all and very little ghee! Hehe, I think I have the attention of the health conscious foodies now…

Read in Tamil

 

Ingredients:

1 cup – Poha / Beaten Rice

½ cup – Mung Dal

¾ cup – Grated Jaggery

¼ cup – Thick Coconut Milk

3 to 4 tsp – Ghee

¼ tsp – Cardamom Powder

1 tsp each of Cashews, raisins and desired nuts (I have used slivered almonds here)

Method:

  1. Wash the Mung dal twice and pressure cook it for 2 whistles or till soft. (Tips: soak the dal in hot water for about 15 minutes and pressure cook exactly for 2 whistles.  Release the pressure and open to see perfectly cooked dal inside J )
  2. Wash the Poha/Aval in a colander under tap water and leave them in the colander itself. You will find it soft in about 10 to 15 minutes.
  3. Add the grated jaggery to a vessel and add very little water, just enough to immerse. Boil till the jaggery dissolves completely.  Strain to get rid of impurities and keep it ready.
  4. When the dal is cooked and ready, add the dissolved jaggery to it and mix well. (You can use the cooker itself so you have very little cleanup to do J)
  5. As we have added very little water to dissolve the jaggery, and as the dal is cooked already, it will take no time for us to mash and mix well. The next step will be to add the soaked Poha/Aval to the dish.  After adding the Poha, don’t stir vigorously. Just fold over. Because overmixing might make the Poha loose its shape and as I said, it gets mashed very quickly.
  6. Add the coconut milk to it and mix well.
  7. Add the cardamom powder to it.
  8. Make a well in the center and add 2 spoons of ghee. Add the broken cashews and raisins to it and roast them.
  9. Switch off the stove immediately as there is a chance of burning it at the bottom.
  10. Transfer to a serving dish immediately and garnish with a spoon of ghee and nuts on top and serve.
  11. Sweet Aval Pongal with less ghee is ready in a jiffy!

 

 

Note:

This Sweet Aval Pongal  tends to become crumbly when cool.  So I suggest to microwave it with a little ghee on top before serving.

 

Get instant updates by subscribing through email or Facebook! 

 



அரிசி இல்லாத க்விக் சர்க்கரைப் பொங்கல்:

 

 

தொடர்ந்து பொங்கல் வகைகளையே கொடுத்துவருவதற்கு மன்னிக்கணும்.  பொங்கல் பண்டிகை வருவதால் இதுதான் ஹாட் டாபிக்காக படுகிறது. இந்த வகையில் அரிசியில்லாமல்….அதுவும் விரைவில் செய்யக்கூடிய ஒரு சக்கரைப்பொங்கல் பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள்:

1 cup –அவல்

½ cup –பாசிப்பருப்பு

¾ cup –துருவின வெல்லம்

¼ cup –கெட்டியான தேங்காய்ப்பால்

3 to 4 tsp –நெய்

¼ tsp –ஏலத்தூள்

1 tsp each of – முந்திரி, திராக்ஷை மற்றும் அலங்கரிக்க விருப்பமான நட்ஸ் (இங்கே நான் சீவின பாதாம் சேர்த்திருக்கிறேன்)

செய்முறை:

  1. முதலில் பாசிப்பருப்பை நன்றாக அலசிவிட்டு குக்கரில் குழைவாக வேகவிடவும். (டிப்ஸ்: பருப்பை வெந்நீரில் கால்மணிநேரம் ஊறவிட்டுவிட்டு குக்கரில் ரெண்டு விசில் வந்ததும் பிரஷர் ரிலீஸ் செய்தால் பதமாக வெந்திருக்கும்.)
  2. அவலை வடிதட்டியில் இட்டு ரெண்டு முறை அலசிவிட்டு அப்படியே வைக்கவும்.  பத்து பதினைந்து நிமிடங்களில் பதமாக ஊறியிருக்கும்.
  3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு மிகக் குறைந்த அளவு நீர் விட்டு வெல்லம் கரையும்வரை அடுப்பில் வைத்து கல் மண் போக வடிகட்டவும்.
  4. பருப்பு தயாரானதும் அதே குக்கரை மீண்டும் அடுப்பிலேற்றி கரைத்த வெல்ல நீரைச் சேர்த்து நன்றாக பருப்பு குழையும்வரை கலந்துவிடவும்.
  5. அதிகம் நீர் இல்லாததாலும், ஏற்கெனெவே பருப்பு வெந்திருப்பதாலும் உடனேயே ஊறின அவலையும் சேர்த்து கலந்து விடவும்.  கலக்கும்போது நிதானமாகக் கலந்தால் அவல் ஷேப் உடையாமல் இருக்கும்.  ஷேப் போனால் குழைந்து மாவு போல ஆகிவிடும் என்பதால் அழுத்தம் கொடுக்காமல் கலந்துவிடவும்.
  6. விரைவிலேயே எல்லாம் கெட்டிப்படத்தொடங்கும். அப்போது கெட்டித் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.
  7. வாசனைக்கு ஏலப்பொடி தூவி நடுவில் குழி போல செய்து மேலே ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு முந்திரி திராக்ஷைகளை சேர்த்து அதிலேயே பொரித்துவிடலாம்.
  8. உடனேயே அடுப்பை அணைத்துவிடவும்.  அதிக சூடு என்றால் கீழே அடிப்பிடிக்க வாய்ப்புண்டு.  வேறு பாத்திரத்துக்கு மாற்றி மேலே இன்னொரு ஸ்பூன் நெய் சேர்த்து சீவின பாதாம் பருப்புகளால் அலங்கரிக்கவும்.

 

 

குறிப்பு:

இந்தப் பொங்கல் சூடாக இருக்கும்போது தளர இருந்தாலும் ஆறியதும் உதிர் உதிராக ஆகும் என்பதால் சாப்பிடும் முன்பு மைக்ரோவேவில் சுடவைத்து மேலே நெய் சேர்த்துப்பரிமாறலாம்.

 

Get instant updates by subscribing through email or Facebook! 



3 thoughts on “Sweet Aval Pongal (No Rice, Less Ghee!)”

  • இவ்வளவு ஈசி என்று தெரியாமல் போச்சே !@

  • Hi Chitra
    Today I made Aval pongal. Came out so good. I used Almond milk. Next time I should try with coconut milk as I love the flavor.
    Happy Pongal Chitra!!!

    By the way Palak paneer -pressure cooker method made yesterday was superb 🙂 easy & tasty
    Thank you dear!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *